Advertisement - Remove

வாய்ப்புகள் - Example Sentences

Popularity:
Difficulty:
vāyppukaḷ  vaayppukal
· முக்கிய துறைகளில் தனியார் துறை முதலீட்டை உயர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும் பரஸ்பர வர்த்தக உறவுகளை விரிவாக்க பெரிய வாய்ப்புகள் உள்ளதை சுட்டிக்காட்டினர்.
Emphasized the need for enhanced private sector investment in a wide range of important sectors, underlining there was great potential for enhancement and expansion of mutual trade relations,
வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர்.
The two Prime Ministers discussed the possibilities of enhancing trade and commercial ties.
அது போல் சேவைத் துறைகளிலும் இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
We also have immense opportunities in services trade that goes in building the economy of Lao PDR.
சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களை நாம் வலுப்படுத்துவதற்கு மிகப்பெரும் வாய்ப்புகள் இருப்பதை நான் காண்கிறேன். இதன்மூலம், நமது நல்லுறவில் வலுவான அடித்தளத்தை அமைக்க முடியும்.
I see great potential to enhance our tourism and people-to-people exchanges so as to build an even stronger foundation for our relations.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து பிரதமர் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
The Prime Minister highlighted various possibilities for investment in India.
Advertisement - Remove
மாநிலத்தின் சுற்றுலா வாய்ப்புகள் பற்றி பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.
The Prime Minister spoke at length of the tourism potential of the State.
முத்ரா திட்டத்தின் மூலம் தொழில்முனைவோருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that through the MUDRA scheme, there are new opportunities available to entrepreneurs.
இந்தியாவில் தற்போது எல்லையில்லா திறன், எல்லையில்லா சாத்தியக் கூறுகள், எல்லையில்லா வாய்ப்புகள் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
He emphasized that there is limitless potential, limitless possibilities, and limitless opportunities now in India.
இந்த விவகாரத்தில், இந்தியா-இஸ்ரேல் நட்புறவுக்கு மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளன.
There is vast potential for India-Israel partnership in this area.
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் குறித்து நெதர்லாந்தில் தொழில்துறை சமூகத்தினர் ஆர்வமுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
I am happy that the business community in Netherlands is enthusiastic about opportunities being created in India.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading