Advertisement - Remove

வாய்ப்புகள் - Example Sentences

vāyppukaḷ  vaayppukal
தென்கிழக்கு ஆசியாவின் வாயிலாக வடகிழக்குப் பிராந்தியம் வளர்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.
In his remarks Mr Patowary emphasized the North East regions potential as a gateway to South East Asia.
வேலை உருவாக்கம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்து தொடர்புடைய பலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள இந்த மாநாடு மேடை ஏற்படுத்தி கொடுக்கும்.
The Conference will provide a platform for dialogue between various stakeholders to share their views on the potential of job creation and livelihood opportunities.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் திரு ஜே பி நட்டா ஆஸ்திரேலியாவில் சர்வதேச மின்னணு மருத்துவ சேவை ஒத்துழைப்புக் கருத்தரங்கில் உரையாற்றினார் மின்னணு மருத்துவ முறைக்கு மருத்துவ வசதி மற்றும் சேவைகளை வழங்குவதிலும், விநியோகிப்பதிலும் உள்ள சம்மின்மையைக் குறைக்க சிறந்த வாய்ப்புகள் உள்ளன – ஜே பி நட்டா மின்னணு மருத்துவமுறைக்கு மருத்துவ வசதி மற்றும் சேவைகளை வழங்குவதிலும், விநியோகிப்பதிலும் உள்ள சமமின்மையைக் குறைக்க சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்றும்.
Ministry of Health and Family Welfare Shri J P Nadda addresses Global Digital Health Partnership Symposium at Australia Digital health has great potential towards reducing inequity in provisioning and distribution of healthcare resources and services: J P Nadda Mr.
இந்த உரையாடல் நிகழ்ச்சி ரயில்வேயுடன் தொடர்புடையவர்கள் புதிய எண்ணங்கள், பிரச்சினைகள், சவால்கள், வாய்ப்புகள் மற்றும் கவலைகளைத் திறந்த மனதுடன் தெரிவிக்கும் களமாக அமைந்தது.
This Samvad allowed Stakeholders to discuss new ideas, issues, challenges, opportunities and concerns with an open mind.
பிரதான் தெரிவித்தார். இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர் விவரித்தார்.
Shri Pradhan shared details of various investment opportunities in India in downstream and upstream sectors.
Advertisement - Remove
சவுதியில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைச் சவுதி தரப்பினர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
The Saudi side also provided details of investment opportunities for Indian companies in their country.
சவுதி அரேபிய அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
The Prime Minister said that there are immense opportunities for Saudi public and private investors in India.
ஜி.எஸ்.டி., மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா, விருப்பம் நிறைந்த இந்தியா உள்ளிட்ட முயற்சிகள் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் யுக்திபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் மால்டாவின் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
He further said that initiatives like GST, Make-in-India, Digital India, Smart Cities, Start-up India, Aspirational India etc are bringing strategic shift in Indias economic progress and there is enormous potential for investment by Maltese financial companies.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஆயுதப் படைகளிடையே உள்ள ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்தப் பயணம் பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயும்.
The visit aims to consolidate cooperation between the Armed Forces of both India and USA and also to explore new avenues of defence cooperation.
பட்டம் பெற்ற மாணாக்கரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், அவர்கள் வளாகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் காத்திருப்பதாக்க் கூறினார்.
Addressing the graduating students, the President said that as they leave this campus, they have a whole new world of opportunities ahead of them.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading