The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
· India’s investment opportunities would get a boost.
நமது நாட்டில் உள்ள பொருளாதார வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொண்டு பயன்படுத்த இந்தியா உலக நாடுகளை வரவேற்கிறது.
India welcomes the world to explore economic opportunities our nation has to offer!
இது பல்வேறு வகையான சர்வதேச வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்கு இடமாகத் திகழ்கிறது.
It is also home to a vast array of global opportunities and challenges.
இருதரப்பு பொருளாதார மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இந்த விவகாரத்தில் அளப்பரிய வாய்ப்புகள் இருப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
They discussed enhancing bilateral economic and development cooperation and the abundant opportunities in this regard.
உணவு பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, குளிரூட்டல் என அறுவடைக்கு பின்பான மேலாண்மையில் ஒருபக்கம் நல்ல வாய்ப்புகள் இருந்தாலும், மற்றொரு பக்கம் உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல் என பசுமை மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கப்பட்ட உணவுத்துறைகளிலும் வாய்ப்புள்ளது.
On one hand, there are opportunities in post-harvest management, like primary processing and storage, preservation infrastructure, cold chain, and refrigerated transportation.
இன்றும் நேற்றும் பிரதமர் நேதன்யாஹூ - வும் நானும் இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மறு ஆய்வு செய்தோம், பின்பற்றப்பட வேண்டிய நமக்கு வழிகாட்டக் கூடிய சாதகங்கள், வாய்ப்புகள் குறித்த விவாதத்தையும் புதுப்பித்துக் கொண்டோம்.
Today and yesterday, Prime Minister Netanyahu and I reviewed the progress in our relations and renewed our conversation on the possibilities and the opportunities that beckon us and need to be seized.
சுற்றுலாத் துறையில் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதால், வெளிநாட்டவர்கள், இந்தியாவிற்கு வர விரும்புவதாகவும் திரு.
The Prime Minister said that there are ample opportunities in the tourism sector, and the world is keen to come to India.
குறுகிய எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
He looked forward to various opportunities for cooperation between India and Saudi Arabia in the near future.
அத்துடன் ஏராளமான கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அதிக வாய்ப்புகள் உருவாகும்.
It will also open better livelihood opportunities to many villages.
இந்த ஒத்துழைப்பு மூலம் புதிய சந்தைகள், கூட்டு முயற்சிகள், சிறந்த செயல்முறைகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய வாய்ப்புகள் உள்ளதால், இந்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறைக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This cooperation is expected to open doors of new opportunities for Indian MSME sector by way of new markets, joint ventures, sharing of best practices and technology collaborations etc.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…