The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
தூய்மை இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி 2019ஆம் ஆண்டு நிறைவடைகிறது. தூய்மைப் பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒட்டுமொத்த உணர்வைத் தூண்டுவதிலும் ஊடகங்கள் செலுத்தும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து நெகிழ்ச்சி அடைகிறேன்.
As we strive to achieve Swachh Bharat by 2019, the 150th birth anniversary of Mahatma Gandhi, I am touched by the constructive role that media has played, both in generating awareness and mass consciousness towards cleanliness.
காந்திய கலாசாரம், பண்புகள் மற்றும் தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் உதவும்.
It will help spread awareness about Gandhian culture, values and philosophy.
காந்தீய கலாச்சாரம், விழுமங்கள் மற்றும் தத்துவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அருங்காட்சியகம் உதவியாக அமையும்.
It will help spread awareness about Gandhian culture, values and philosophy.
பிரிஸ்பேன், ஹனோவர், அஸ்காபாத் போன்ற இடங்களில் பிரதமர் பாபுவின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்து உலக நாடுகளில் மகாத்மா காந்தி குறித்த நிரந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
From Brisbane to Hannover to Ashgabat, the Prime Ministerhasunveiled busts or statues of Bapu, creating a lasting awareness about the Mahatma, overseas.
டாக்டர் ராம் மனோஹர் லோஹியா நமது விவசாயிகளுக்கான சிறப்பான வருமானம், சிறப்பான நீர்ப்பாசன வசதிகள், இவற்றையெல்லாம் உறுதி செய்யவும், உணவு, பால் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க, பெரிய அளவிலான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
Dr. Ram Manohar Lal ji had talked of creating a mass awakening on an extensive scale about the necessary measures to ensure a better income for our farmers and provide better irrigation facilities and to increase food and milk production.
நாம் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார்.
He said raising social awareness towards the importance of nutrition is necessary, to achieve the desired results.
வாக்காளர் பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குறிப்பாக இளைஞர்களிடையே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து தரப்பு மக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
I urge people from all walks of life to create awareness on voter registration and especially request my young friends to register themselves as voters if they have not done so already.
கங்கை நதி தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த படகுப் பயணம் மேற்கொண்டுள்ள மலையேற்றத்திலும் அனுபவம் மிக்க நாற்பது ஆர்வலர்களின் குழு பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (04.10.2018) சந்தித்தது.
A group of about 40 enthusiasts with experience in mountaineering, who are embarking on an expedition to raise awareness on cleaning the River Ganga, called on Prime Minister Narendra Modi today.
d. வரிசெலுத்துவோர் விழிப்புணர்வை மேம்படுத்தி, தொடர் நடவடிக்கைகள் மூலம், அறிவு புகட்டுதல்
d. Improving taxpayer awareness and education through continuous engagement.
5. பாரம்பரிய புலமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை புரிந்துகொள்வதற்காக ஒத்துழைப்பு; தகவல் அடிப்படை தொடர்பான பாரம்பரிய புலமை உள்ளிட்ட சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் ஏற்கனவே உள்ள அறிவுசார் சொத்து முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது;
Cooperation to understand how traditional knowledge is protected; and the exchange of best practices, including traditional knowledge related data bases and awareness raising of existing IP systems;
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…