Advertisement - Remove

English - Example Sentences

இஂகக்லிஶ / இஂகலிஶ
The Braille Edition in Hindi and English has been prepared in the Braille Press of Rajasthan Netraheen Kalyan Sangh.
ராஜஸ்தான் பார்வையற்றோர் கல்யாண் சங்கத்தின் பிரெய்ல் அச்சகத்தில் இந்த ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பிரெய்ல் பதிப்புகள் தயாரிக்கப்பட்டன.
He said it can be accessed through the WhatsApp number 9013151515 by texting 'Namaste' to this number, in either English or in Hindi.
9013151515 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாக, ஆங்கிலம் அல்லது இந்தியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், ‘நமஸ்தே’ எனக்கூறி அதனை சோதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Prime Minister's Office English Rendering of Prime Minister Shri Narendra Modis Address to the Nation on 12.5.2020 Greetings to fellow citizens, for over four months the global community has been in the fight against Corona virus.
பிரதமர் அலுவலகம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸுக்கு எதிராக உலக சமூகமே போராடி வருகிறது.
The hour-long performance featured a wide selection of music ranging from Martial, English Pop music to some soul stirring songs of Patriotic fervor.
ஒரு மணி நேர நிகழ்ச்சியில் மார்ஷியல், ஆங்கில பாப் இசை முதல் சில ஆத்மார்தமான தேசபக்திப் பாடல்கள் வரை பலவிதமான இசை உற்சாகத்துடன் இடம் பெற்றது.
The App is in English and 10 Indian languages and will enable the weavers located at any corner of the country to apply for Handloom Mark registration through the comfort of their homes by click of a button on their mobiles.
ஆங்கிலம் மற்றும் 10 இந்திய மொழிகளில் உள்ள இந்த செயலி, நாட்டின் எந்த மூலையில் உள்ள நெசவாளர்களும் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டே கைபேசிப் பொத்தான்களை அழுத்தி கைத்தறி அடையாளத்துக்காக பதிவு செய்து கொள்ள வழி வகுக்கும்.
Advertisement - Remove
Prime Minister's Office English Translation of Prime Minister's remarks at BRICS Business Forum Your Excellencies, Distinguished Participants of BRICS Business Forum, Namaskar, Good Evening. I am very happy to join the BRICS Business Forum.
பிரதமர் அலுவலகம் பிரிக்ஸ் வணிக அமைப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் பிரிக்ஸ் வணிக அமைப்பில் சிறப்புமிக்க பங்கேற்பார்களே வணக்கம் பிரிக்ஸ் வணிக அமைப்பில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
The Prime Minister said that Acharya Shri has written over 300 books in Sanskrit, Hindi, Gujarati, English on these subjects like spirituality, philosophy, psychology and economics.
ஆன்மீகம், தத்துவம், உளவியல், பொருளாதாரம் போன்ற பல துறைகள் குறித்தும் 300க்கும் மேற்பட்ட நூல்களை ஆச்சார்யஸ்ரீ சமஸ்க்ருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதியுள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
The Vice President said that India and Malta share common heritage within the context of Commonwealth and use of English language and the diplomatic relations were established after Maltas independence.
இந்தியாவும் மால்டாவும் காமன்வெல்த் மற்றும் ஆங்கில மொழி பயன்பாடு ஆகியவற்றில் பொது பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றும் மால்டா சுதந்திரம் பெற்ற பின்னர் தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டன என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
The foundation stone of Saibaba English medium school Kanya Vidyalaya and college is being laid on this very day.
சாய்பாபா ஆங்கில வழிப் பள்ளியான கன்யா வித்யாலயா மற்றும் கல்லூரியின் அடிக்கல்லும் இதே நாளிலேயே நாட்டப்பட்டுள்ளது.
The English version has already been released early this month.
இதன் ஆங்கிலப் பதிப்பு இந்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading