Advertisement - Remove

additional - Example Sentences

Popularity:
Difficulty:
அடிஶநல / அடிஶ்நல
(d) In the eventuality of any additional requirement of funds, Department of Sports will take up the matter with the Department of Expenditure.
ஒருவேளை இதற்கென கூடுதல் நிதி தேவைப்படுமெனில், விளையாட்டுத்துறை இது குறித்து மத்திய அரசின் நிதித்துறையின் ஒரு பகுதியான செலவுத் துறையை அணுக வேண்டும்.
This will enable States to provide additional wage employment to the rural poor in drought affected areas.
இதனால் அப்பகுதிகளில் வாழும் கிராமப்புற ஏழை மக்கள் கூடுதல் வேலைவாய்ப்பைப் பெற்று அதற்கான கூடுதல் ஊதியத்தைப் பெறுவார்கள்.
New institutions such as the New Development Bank are welcome additional sources of financing.
புதிய நிறுவனமான புதிய வளர்ச்சி வங்கி கூடுதல் நிதி உதவி வழங்குவதும் வரவேற்கப்படுகிறது.
Our auctions of coal spectrum and FM radio licences have produced major additional revenues.
நிலக்கரி, அலைக்கற்றை, பண்பலை வானொலி ஆகியவற்றின் ஏலம் பெரிய அளவில் கூடுதல் வருவாயை ஈட்டித் தந்துள்ளது.
We are happy to announce grant of about 1 million US dollars in additional funds to the corpus of the Trust Fund.
அந்த நிதியத்துக்கு 1 மில்லியன் டாலர் கூடுதலாக வழங்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
Advertisement - Remove
Implementing the decision to exclude states from NSSF investments and extending the loan will entail no additional cost.
தேசிய சிறுசேமிப்பு நிதியின் முதலீட்டிலிருந்து மாநிலங்களை விலக்கி வைப்பதும், கடன் வசதியை விரிவுபடுத்துவதும் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக இருக்காது.
These initiatives provide you additional avenues for investment in technologies, services and human resources.
இந்த முயற்சிகள் உங்களுக்கு தொழில்நுட்பம், சேவைகள், மனித ஆற்றல் ஆகியத் துறைகளில் கூடுதல் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும்.
During the interaction, subjects such as saving of a portion of the additional income, and education of children, came up for discussion.
இந்த உரையாடலின்போது, கூடுதல் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது, குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவது ஆகியவை குறித்து விவாதம் நடந்தது.
• The US may soon become the largest producer of oil.It is predicted to meet a major portion of the additional oil demand in the next few decades;
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் கூடுதல் எண்ணெயின் பெரும் பகுதியை அமெரிக்கா பூர்த்தி செய்யும் எனக் கருதப்படுகிறது.
This recapitalization will pave the way for the Public Sector Banks to lend additional credit of Rs.5 lakh crore.
இந்த மறு முதலீட்டு திட்டம் பொதுத்துறை வங்கிகள் கூடுதலாக ரூபாய் ஐந்து லட்சம் கோடி கடன் பெற வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading