Advertisement - Remove

additional - Example Sentences

அடிஶநல / அடிஶ்நல
This led to additional production of 20 lakh tonnes of urea.
இந்த நடவடிக்கையால், கூடுதலாக 20 லட்சம் டன்கள் அளவுக்கு யூரியா உற்பத்தி செய்யப்பட்டது.
Besides, in North Eastern States, which have good potential for oil palm needs additional investment in land preparation being hilly terrain.
அதோடு, எண்ணெய் பனை விளைவிப்பதற்கு சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுள்ள வடகிழக்கு மாநிலங்களில், மலைப்பிரதேச நிலப் பகுதிகளை விவசாயப் பகுதிகளாக மாற்றுவதற்கு கூடுதலாக முதலீடு தேவைப்படுகிறது.
MOU between India and Palestine Assistance of US $0.25 million for construction of additional floor to Jawahar Lal Nehru for Boys at Abu Dees
0.25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் அபு தீஸ்ஸில் ஜவஹர்லால் நேரு பள்ளிக்கூடத்தில் கூடுதல் தளம் கட்டுவதற்கு இந்தியா மற்றும் பாலஸ்தீனம் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை
They can contribute to a cleaner environment, generate additional income for farmers, and generate employment in rural areas.
சுற்றுச்சூழல் தூய்மை காக்கப்படும். விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழியமைக்கும்.
They can contribute to a cleaner environment, generate additional income for farmers, and generate employment in rural areas.
தூய்மையான சுற்றுச்சூழல், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம், கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்த இவை பங்களிக்க முடியும்.
Advertisement - Remove
While Jandhan has helped in the financial inclusion of the poor, Vandhan is helping in bringing additional income to the poor through Minor Forest Produce.
அனைவருக்கும் வங்கிசேவை திட்டம், ஏழை மக்களுக்கு உள்ளார்ந்த நிதி சேவைகளைப் பெற உதவியதைப் போல, சிறிய அளவிலான வனபொருட்கள் உற்பத்தி மூலம் ஏழைகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வன்தன் திட்டம் உதவிகரமாக உள்ளது.
The MoU provides for cooperation in the fields of Phytosanitary issues, agricultural production and a wide range of other sectors including animal husbandry, agricultural research, food processing and other additional fields as may be mutually decided by both the sides.
உலக வர்த்தகத்துக்கேற்ற வகையில் தாவரவியல் தரங்கள் குறித்த பிரச்சினைகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகள் , வேளாண்மை ஆராய்ச்சி, உணவு பதப்படுத்துதல் மற்றும் இருதரப்பிலும் பரஸ்பரம் முடிவு செய்யப்படும் பிற கூடுதல் துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
This will create additional resource enabling Punjab Government to undertake capital expenditure.
இது மூலதன செலவுகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
The decision also provides for interest subvention to National Bank for Agricultural and Rural Development (NABARD) on additional refinance by NABARD to Cooperative Banks.
மேலும், கூட்டுறவு வங்கிகளுக்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) கூடுதல் நிதி அளிக்கும் வகையில், நபார்டுக்கு வட்டிச் சலுகை அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
India welcomed the decision by the UK to provide additional support to Indian businesses by establishing a reciprocal Fast Track Mechanism for Indian investments into the UK.
இந்திய வர்த்தகத்துக்கு கூடுதல் ஆதரவு வழங்க இங்கிலாந்து செய்துள்ள முடிவை இந்தியா வரவேற்கிறது. இங்கிலாந்தில் இந்தியா முதலீடுகளுக்கென பரஸ்பர விரைவு வழி அமைப்பை உருவாக்கும் வகையில் இங்கிலாந்தின் இந்த ஆதரவு அமைந்திருக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading