Advertisement - Remove

additional - Example Sentences

அடிஶநல / அடிஶ்நல
Secretary (Shipping), Shri Dammu Ravi, Additional Secretary Ministry of External Affairs, Sh.
சஞ்சீவ குமார், கப்பல் போக்குவரத்துத் துறை கூடுதல் செயலாளர் திரு.
Also to make electric vehicle affordable to consumers, our Government will provide additional income tax deduction of Rs 1.5 lakh on the interest paid on loans taken to purchase electric vehicles.
மேலும், மின்னணு வாகனங்களை நுகர்வோர் எளிதில் பெறும் வகையில், மின்னணு வாகனங்களை வாங்குவதற்காக பெறப்படும் கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.5 லட்சத்துக்கு வட்டிக் கழிவை நமது அரசு வழங்கும்.
Cities may consider providing improved access through additional streets.
கூடுதல் தெருக்கள் மூலமாக சந்தையை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தித் தருவது குறித்து நகரங்கள் கவனம் செலுத்தலாம்.
3,200 crores in 1-year as revenue and almost 50,000 additional employment will be generated for the people of the State.
மேலும், மாநிலத்தின் சுமார் 50,000 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
The scheme will generate approximately 3 lakh direct employment opportunities in next 5 years along with creation of additional indirect employment of nearly 3 times the direct employment.
இந்தத் திட்டமானது அடுத்து வரும் 5 ஆண்டுகளில் தோராயமாக 3 லட்சம் நேரடியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Advertisement - Remove
Under JJM, States are given additional funds in form of performance grants based on their performances in terms of outputs achieved i.e. the household tap connections.
ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அவற்றின் செயல்திறன் அடிப்படையில் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.
State will be given additional funds in form of performance grants based on their achievement in terms of tangible outputs i.e. the household tap connections and commensurate financial progress.
எத்தனை வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது, செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பன போன்ற உறுதியான செயல்பாடுகளின் அடிப்படையில், அம்மாநிலத்திற்கு கூடுதலாக செயல்பாட்டு ஊக்குவிப்பு நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2360 crores for Renewable Energy. Background The Government had declared additional finance mobilization of Rs.
புதுப்பிக்கத்தக்க எரிசகத்தி உற்பத்தியில் கூடுதல் திறனை உருவாக்கவும், இத்துறையில் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்கவும் இந்த நிதி பயன்படும்.
In the course of the Yatra, Shri Kedilaya said that he had reached out directly to 9000 villages. He also says that the message of the Yatra indirectly touched an additional 20,000 villages.
யாத்திரையின் போது 9000 கிராமங்களுக்கு தான் நேரடியாக சென்றதாகவும், கூடுதலாக 20,000 கிராமங்களுக்கு யாத்திரையின் செய்தி மறைமுகமாக சென்றடைந்ததாகவும் திரு கேடிலயா கூறினார்.
Under the said scheme, additional subvention of 3 is given to those farmers who repay their short term crop loan in time, thereby reducing the effective rate of interest to 4 p.a.
இந்தத் திட்டத்தின்படி கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீத வரிக்குறைப்பு வழங்கப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகளுக்கு வட்டிவீதம் 4 சதவீதமாகக் குறைகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading