Advertisement - Remove

additional - Example Sentences

Popularity:
Difficulty:
அடிஶநல / அடிஶ்நல
Recognizing the positive impact that the SAS would have on the socio-economic development of Bhutan, Prime Minister Shri Modi offered increased bandwidth on an additional transponder as per Bhutans requirements, as a gift to the people of Bhutan.
பூடானின் சமூகப் பொருளாதார மேம்பாட்டில் தெற்காசிய செயற்கைக்கோள் ஏற்படுத்தும் ஆக்கபூர்வ தாக்கத்தை அங்கீகரித்த பிரதமர் திரு மோடி, பூடானின் தேவைகளின்படி கூடுதல் டிரான்ஸ்பான்டரில் அதிக அலைவரிசையை பூடானுக்குப் பரிசாக அளிக்கவும் முன்வந்தார்.
In this regard, it was decided to further jointly strengthen work on solving trade and investment issues of concern for the French and Indian companies, including by additional ways and mechanisms.
இந்த விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்கள் தொடர்பான கூடுதல் வழிகள் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் முதலீடு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக கூட்டாக இணைந்து பணிகளை வலுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
With the increase of authorized capital, additional equity capital can be infused in FCI through Union Budget, to fund the foodgrains stock, perpetually held by FCI.
அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம், இந்திய உணவு கழகத்தில் மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாக கூடுதல் பங்கு மூலதனம் செலுத்தப்படும்.
Few PSBs to be encouraged to approach the capital market to raise additional capital Deposit Insurance and Credit Guarantee Corporation (DICGC) permitted to increase Deposit Insurance Coverage to Rs.
ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும், 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை மின்மயமாக்கல் துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை, முக்கியத் துறைமுகம் ஒன்று நிறுவனமயமாக்கப்படும்.
The post of Director and Registrar in these IIITs are already existing and the present proposal merely formalizes them without any additional financial outgo.
இந்த நிறுவனங்களில் ஏற்கனவே இயக்குநர் மற்றும் பதிவாளர் பணியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாமல் முறைப்படுத்தப்படும்.
Advertisement - Remove
Farmers can also get recommendations for additional crops on demand.
விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப கூடுதல் பயிர்களுக்கான பரிந்துரைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
Shri Shah said that additional forces may be deployed in affected areas, as per requirement.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்ப கூடுதல் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
Both sides acknowledged with satisfaction that 29 additional projects under the 4th years tranche of assistance of US 5 million, will be implemented in 2020-21.
5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்த நிதியுதவியின் நான்காவது ஆண்டுத் தவணையில் 29 கூடுதல் திட்டங்கள் 2020-21 நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்பதையும் இருதரப்பினரும் திருப்தியுடன் ஒப்புக் கொண்டனர்.
It should stabilize today with additional staff being provided by the States.
இது இன்று மேலும் உறுதிப்படுத்தப்பட்டு, மாநில அரசுகளால் கூடுதல் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Additional quarantine facilities are on standby with 950 beds capacity.
மேலும், 950 படுக்கை வசதிகளுடன் கூடுதல் தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் ஆயத்த நிலையில் உள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading