Advertisement - Remove

additional - Example Sentences

அடிஶநல / அடிஶ்நல
Additional email address
கூடுதல் மின்னஞ்சல் முகவரி
Additional Tags
கூடுதல் குறிப்புகள்
Additional environment variables
கூடுதல் சூழல் மாறிகள்
Additional Print Job Options This button shows or hides additional printing options
இந்தப் பட்டன் கூடுதல் அச்சடிக்கும் விருப்பத்தேர்வுகளை காட்டுகிறது அல்லது மறைக்கிறது
The objective of raising four additional battalions is to reduce the response time keeping in view the vast geographic area of the country.
• நாட்டின் நிலவியல் பரப்பைக் கருத்தில் கொண்டு விரைந்து செயல்படுவதே கூடுதலாக நான்கு அணிகள் அமைப்பதன் நோக்கம் ஆகும்.
Advertisement - Remove
It provides for creation of 25 posts of various ranks from Assistant Commandant to Additional Director General ranks to enhance the supervisory staff in Senior Duty posts of CISF.
இதன்மூலம் சி.ஐ.எஸ்.எப்-ல் மூத்த பணி நிலைகளில் மேற்பார்வை அலுவலர் பணியிடங்களை அதிகரிக்கும் வகையில் உதவி கமாண்டண்ட் முதல் கூடுதல் தலைமை இயக்குநர் வரையிலான பல்வேறு அந்தஸ்துகளில் 25 பணியிடங்கள் உருவாக்கப்படும்.
It provides for creation of 25 posts of various ranks from Assistant Commandant to Additional Director General ranks to enhance the supervisory staff in Senior Duty posts of CISF.
மத்திய ஆயுத காவல் படை நலத்திட்டங்கள் மத்திய தொழிலியல் பாதுகாப்புப் படையில் உதவி தளபதி பதவி தொடங்கி கூடுதல் தலைமை இயக்குனர் பதவி வரையான 25 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
The Prime Minister, Shri Narendra Modi, on Wednesday, met and interacted with a group of over 70 Additional Secretaries and Joint Secretaries serving in the Government of India.
இந்திய அரசில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூடுதல் செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
Exploration and exploitation of additional hydrocarbon resources is expected to spur new investment, impetus to economic activities, additional employment generation and thus benefitting various sections of society.
கூடுதல் ஹைட்ரோ கார்பன் வளங்களை தோண்டியெடுத்து, அவற்றை பயன்படுத்துவதன் மூலம், புதிய முதலீடுகள் அதிகரிப்துடன், பொருளாதார நடவடிக்கைகள், கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழிவகுப்பதோடு, சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருக்கு பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Prime Minister explained how honey-bees could be an important source of additional income for farmers.
தேனி-வளர்ப்பு எவ்வாறு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் ஆதாரமாக விளங்கும் என்பதை பிரதமர் விளக்கினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading