Advertisement - Remove

additional - Example Sentences

Popularity:
Difficulty:
அடிஶநல / அடிஶ்நல
NATIONAL GAS GRID overnment of India has identified the requirement of development of additional 15000 Km of Gas Pipeline and various pipeline sections to complete the Gas Grid.
இதற்கான அரசு அறிவிக்கை இந்திய அரசிதழில் 8.11.2019 அன்று வெளியிடப்பட்டது. தேசிய எரிவாயு கட்டமைப்பு : கூடுதலாக 15,000 கிலோ மீட்டர் எரிவாயு குழாய்பாதை மேம்பாட்டு பணிகளை அரசு அடையாளம் கண்டு தேசிய எரிவாயு கட்டமைப்பை நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
Government has extended an additional income tax deduction of Rs 1.5 Lakh on interest paid on loans to the buyers of Electric Vehicle to buy EVs is provided.
மின்சார வாகனம் வாங்குவதற்கான கடன் மீதான வட்டிக்கு ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் வருமான வரிக் கழிவு அளிக்கப்படுகிறது.
A few PSBs would also be encouraged to approach capital market to raise additional capital.
கூடுதல் மூலதனத்தை திரட்ட மூலதன சந்தையை அணுகவும் ஒரு சில பொதுத்துறை வங்கிகளுக்கு ஊக்கம் தரப்படும்.
In addition to manage travel related cases, additional challenge is to contain clusters due to local transmission that requires highly resource intensive containment operations.
பயணம் தொடர்பான நேர்வுகளைக் கையாள்வதில், உள்நாட்டில் அது பரவாமல் தடுப்பது கூடுதல் சவாலாக இருக்கிறது. அவர்களின் பகுதியில் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள நிறைய அலுவலர்கள் தேவைப்படுகின்றனர்.
The software was provided by the SAMARTH team free of cost to NIT, Kurukshetra the rollout by done through an in-house team at no additional cost through a collaboration between NMEICT and TEIP teams inMHRD.
இந்த மென்பொருளை சமர்த் குழு குருக்ஷேத்ராவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கியது. மனிதவளத் துறை அமைச்சகத்தில் உள்ள மற்றும் அணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் கூடுதல் செலவின்றி ஒரு உள் குழு மூலம் வெளியிடப்பட்டது.
Advertisement - Remove
This meeting was attended by secretary fertilizers, additional secretary fertilizers ,officers of state Government of Kerala and Orissa and representatives of fertilizers companies.
உரத்துறை செயலாளர், கூடுதல் செயலாளர், கேரள மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
The Scheme aims at mitigating the economic distress being faced by MSMEs by providing them additional funding of up to Rs. 3 lakh crore in the form of a fully guaranteed emergency credit line.
உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடன் அளிப்பதன் மூலமும், ரூ.3 லட்சம் கோடி கூடுதல் கடன் அளிப்பதன் மூலமும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
Additional resources have been made available on the Ministry of AYUSH website, the Yoga Portal, and through its social media channels, including sessions from eminent Yoga experts daily.
ஆயுஷ் அமைச்சகத்தின் இணையதளம், யோகா இணையதளம், அதன் சமுக ஊடகப்பக்கங்கள், தலைசிறந்த யோகா நிபுணர்களின் தினசரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் கிடைக்கச் செய்யப்பட்டன.
8,000 additional beds have already been placed at Delhi governments disposal for making COVID Care Centres, as per requirement, said the Union Home Minister.
“கோவிட் பராமரிப்பு மையங்களை உருவாக்குவதற்கு தில்லி அரசாங்கத்தின் வசம் 8,000 கூடுதல் படுக்கைகள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன”, என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
Accordingly, State Governments were given complete freedom in distribution and they were free to distribute this additional ration to any one who did not possess any ration card.
அதன்படி, உணவு தானியங்கள் வழங்கலில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த ரேஷன் அட்டையும் இல்லாத யாருக்கும் கூடுதல் ரேஷன் வழங்குவதற்கு மாநில அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading