Advertisement - Remove

assured - Example Sentences

அஶுர்ட
He assured the commanders that all requirements of the Armed Forces, whether financial or otherwise, would be fulfilled.
பாதுகாப்புப் படைகளின், நிதி மற்றும் பிற தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அவர் கமாண்டர்களுக்கு உறுதி அளித்தார்.
The Minister assured the Vice President that the Centre was supporting the State Governments to take up functional tap connections in the villages across the length and breadth of the country.
நாடு முழுமைக்கும் குறிப்பாக கிராமங்கள் முழுவதும் செயல்பாட்டு குழாய் இணைப்புகளைக் கொடுக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆதரவளிப்பதாக அமைச்சர் குடியரசுத் துணைத் தலைவரிடம் தெரிவித்தார்.
Discussed the prevailing situation with AP CM ysjagan Ji and assured all possible support. Narendra Modi (narendramodi) August 9, 2020
தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பேன் என்று உறுதியளித்துள்ளேன்.”, என்று கூறியுள்ளார்.
Shri Goyal assured the fraternity that National Traders Welfare Board will be soon constituted.
தேசிய மனித நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்று திரு.கோயல் உறுதியளித்தார்.
HH the Crown Prince assured Prime Minister about the welfare of the over 2 million Indians living in UAE and contributing to its economy.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் இளவரசர், அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றிய இருபது லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் நலத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பிரதமரிடம் உறுதியளித்தார்.
Advertisement - Remove
The Prime Minister assured Dr. Abiy Ahmed Aliof Indian support to Ethiopia,for ensuring supplies of essential medicines and ameliorating the economic impact of the pandemic.
இந்த உரையாடலின்போது அத்தியாவசியமான மருத்துப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்வது, மற்றும் இந்த சுகாதார பேரழிவின் பொருளாதார ரீதியான தாக்கத்திலிருந்து விடுபடுவது ஆகிய விஷயங்களில் எத்தியோப்பியாவிற்கு இந்தியாவின் ஆதரவு குறித்தும் பிரதமர் உறுதியளித்தார்.
Bill Gates assured the Union Home Minister that the Foundation will offer constructive support to India.
பில்கேட்ஸ் மத்திய உள்துறை அமைச்சருக்கு உறுதியளித்தார்.
Though the production in January is expected to be lower, the operating miners assured that they shall step up production so that steel industry remains fully supplied.
ஜனவரியில் உற்பத்தி குறைவாக தொழில் முழுமையான விநியோகத்தில் இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க இயலும் என்று சுரங்கங்களை நடத்துவோர் உறுதியளித்தனர்.
The Minister welcomed her to India and assured her of full support of the Ministry in helping her meet the purpose of her visit.
அவரை வரவேற்றுப் பேசிய அமைச்சர், அவரது வருகையின் நோக்கம் நிறைவேறுவதற்கான அனைத்து உதவிகளையும் அவரது அமைச்சகம் செய்யும் என்று உறுதியளித்தார்.
The Minister assured that after two months he will review the suggestions and take definite measures to reduce the syllabus.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆலோசனைகள் அனைத்தையும ஆய்வு செய்து தற்போதைய பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading