Advertisement - Remove

assured - Example Sentences

அஶுர்ட
Shri Rajnath Singh assured all possible Central Assistance, as requested by the State Government.
ராஜ்நாத் சிங், மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.
He assured the students of the school that the Government is committed to Sabka Saath Sabka Vikas philosophy.
“அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்” என்ற தத்துவத்தின்படி செயல்பட அரசு உறுதிபூண்டிருப்பதாகவும், மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.
He assured the full support and cooperation of Ministry of Tribal Affairs in strengthening NCST.
என்சிஎஸ்டி-யை வலுப்படுத்த பழங்குடியினர் நல அமைச்சகம் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
Union Minister assured industry members of necessary support from the ministry and advised all members to get in touch with the task force for any assistance.
அமைச்சகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அமைச்சர் உறுதி தெரிவித்தார்.
These hospitals shall have fully equipped ICUs, Ventilators and beds with assured Oxygen support.
- தீவிரத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் என்று மருத்துவ ரீதியாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு விரிவான சிகிச்சை வசதிகள் அளிப்பவையாக பிரத்யேக கோவிட் மருத்துவமனைகள் இருக்கும்.
Advertisement - Remove
He assured the Minister that in future also, the number of beds will be increased depending upon the situation.
வரும் மாதங்களில், நிலைமையைப் பொறுத்து, ராணுவ மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வசதிகள் அதிகரிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
Shri Narendra Singh Tomar assured to consider all the suggestions under the ambit of the Act.
இதில், காணொளிக் காட்சி மூலம், மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார்.
The Minister assured the representatives that the issues will be taken up with concerned Ministries for necessary action.
அவர்களது பிரச்சினைகள் குறித்து தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.
Shri Dharmendra Pradhan assured the Chief Minister that there will be full cooperation from MoPNG and OIL.
மத்திய பெட்ரோலியம் இயற்கை வாயு அமைச்சகமும், ஆயில் இந்தியா நிறுவனமும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், அசாம் முதல்வருக்கு உறுதியளித்தார்.
The Minister assured the industry participants that suggestions made by them in respect of existing projects, availability of easy credit, etc. will be carefully examined.
தற்போதைய திட்டங்கள், எளிதான கடன் வசதி போன்ற தொழில்துறையினரின் ஆலோசனைகள் கவனமாக ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர், பங்கேற்ற பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading