Advertisement - Remove

awareness - Example Sentences

Popularity:
Difficulty:
அவேர்நஸ / அவேர்நேஸ
The UK and India will also work together to tackle threats such as piracy, protect freedom of navigation and open access, and improve maritime domain awareness in the region.
கடற்கொள்ளை, கடல்சார் சுதந்திரத்தை பாதுகாத்தல், மற்றும் எளிதில் அணுகுவதற்கும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள கடல்சார் பகுதிகளின் மேம்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து பாடுபடும்.
As we strive to achieve Swachh Bharat by 2019, the 150th birth anniversary of Mahatma Gandhi, I am touched by the constructive role that media has played, both in generating awareness and mass consciousness towards cleanliness.
தூய்மை இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவையொட்டி 2019ஆம் ஆண்டு நிறைவடைகிறது. தூய்மைப் பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒட்டுமொத்த உணர்வைத் தூண்டுவதிலும் ஊடகங்கள் செலுத்தும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு குறித்து நெகிழ்ச்சி அடைகிறேன்.
From Brisbane to Hannover to Ashgabat, the Prime Ministerhasunveiled busts or statues of Bapu, creating a lasting awareness about the Mahatma, overseas.
பிரிஸ்பேன், ஹனோவர், அஸ்காபாத் போன்ற இடங்களில் பிரதமர் பாபுவின் மார்பளவு சிலைகளை திறந்து வைத்து உலக நாடுகளில் மகாத்மா காந்தி குறித்த நிரந்தர விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
He said raising social awareness towards the importance of nutrition is necessary, to achieve the desired results.
நாம் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதற்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார்.
In this context, he mentioned about the National Action Plan for Drug Demand Reduction, initiated in 2018,which focuses on awareness generation, capacity building, rehabilitation and specific intervention in vulnerable areas to ensure drug demand reduction by 2023.
இதன் பின்னணியில், 2018 -இல் கொண்டுவரப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான தேசிய செயல்திட்டம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் வளர்ச்சி, மறுவாழ்வு மற்றும் 2023-ம் ஆண்டுக்குள் போதைப்பொருளை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
Advertisement - Remove
d. Improving taxpayer awareness and education through continuous engagement.
d. வரிசெலுத்துவோர் விழிப்புணர்வை மேம்படுத்தி, தொடர் நடவடிக்கைகள் மூலம், அறிவு புகட்டுதல்
Cooperation to understand how traditional knowledge is protected; and the exchange of best practices, including traditional knowledge related data bases and awareness raising of existing IP systems;
5. பாரம்பரிய புலமையை எவ்வாறு பாதுகாப்பது என்பதை புரிந்துகொள்வதற்காக ஒத்துழைப்பு; தகவல் அடிப்படை தொடர்பான பாரம்பரிய புலமை உள்ளிட்ட சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் ஏற்கனவே உள்ள அறிவுசார் சொத்து முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது;
It envisages private sector collaboration for strategic purchasing, capacity building, skill development programmes, awareness generation, developing sustainable networks for community to strengthen mental health services, and disaster management.
இது, முக்கிய வாங்குதல்கள், திறன்மேம்பாடு, திறன்வளர்ப்புத் திட்டங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநல சுகாதாரச் சேவைகளை வலுவாக்குவதற்கான நிலையான இணைப்புகளை வளர்த்தல், மற்றும் பேரழிவு மேலாண்மை போன்றவற்றில் தனியார் துறை கூட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
I am not urging too much on this issue, but I would like this awareness to spread.
நான் இந்த விஷயத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
It has resulted in heightened awareness among the general public.
இதன்மூலம், மக்களிடையே தூய்மை பற்றிய மிக உயரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading