Advertisement - Remove

belong - Example Sentences

Popularity:
Difficulty:
பிலாஂக
ISRO and those associated with it belong to the third category they do not stop or get tired or pause before the mission is attained.
இஸ்ரோவும் அதனோடு தொடர்புடையவர்களும் இதில் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள்.
2 votes
But those who deny and reject Our signs will belong to Hell and there abide unchanged
அன்றி யார் இதை ஏற்க மறுத்து நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள் அவர்கள் அந் நரகத்தில் என்றென்றும் தங்கி இருப்பர்
And to Him only belong all those who are in the heavens and the earth all are submissive to Him
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன
To Him belong all who are in the heavens and all who are on the earth All are in obedience to Him
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன
and when they hear vain talk they avoid it and say Our deeds belong to us and your deeds belong to you Peace be to you We do not court the ignorant
அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணித்து எங்களுக்கு எங்கள் அமல்கள் உங்களுக்கு உங்கள் அமல்கள் ஸலாமுன் அலைக்கும் உங்களுக்குச் சாந்தி உண்டாகுக அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்
Advertisement - Remove
All those in the heavens and on the earth belong to Him All are obedient to Him
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன
We are asked what number set does the number 8 belong to So this is actually a good review of the different sets of numbers that we often talk about
8 என்ற எண் எந்த எண் தொகுதியை சேர்ந்தது எண்களின் தொகுதியை பற்றி மறு ஆய்வு செய்வதற்கு இது உதவியாக இருக்கும் முதலில் நாம் பார்க்க இருப்பது இயல் எண்கள் இயல் எண்கள் என்றால் எண்ணக்கூடியவை மற்றும் 0 அல்லாதது ஏனெனில் ஏதோ ஒரு பொருளை என்ன வேண்டுமென்றால் குறைந்தது ஒன்றாவது இருக்க வேண்டும் எனவே இவை இயல் எண்கள் ஆகும் எனவே அது 123 எனவே 8 என்பது இயல் எண்
They belong to simple middle class or neo-middle class families.
அவர்கள் எளிமையான நடுத்தர அல்லது கீழ் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
For details, Indian Navy Continues to be Mission Deployed and Combat Ready The twenty six sailors who were placed in isolation after testing positive for Covid-19 at Mumbai, belong to INS Angre, a shore establishment.
பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை தொடர்ந்து பணியில் போராடுவதற்கு தயாராக உள்ளது மும்பையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருபத்தி ஆறு மாலுமிகள், ஐஎன்எஸ் ஆங்கரே என்னும் கடற்படைத் தளத்தை சேர்ந்தவர்கள்.
This clearly highlights the people above the age of 45 belong to the high-risk group and countrys containment strategy is focusing on this group.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதாக இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு செயல் திட்டம் இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில் உள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading