Advertisement - Remove

broad - Example Sentences

Popularity:
Difficulty:
ப்ராட
He said that when we speak of a rise, in terms of a nation, it has a very broad context.
நாம் எழுச்சியை குறித்து, ஒரு தேசத்தின் அடிப்படையில், பேசும்போது அது மிகுந்த பரந்த பொருளை கொண்டிருக்கிறது.
It also demonstrated clearly that the sense of nationhood, could be broad and inclusive.
அதன் தேசியம் என்ற உணர்வும் கூட விசாலமானதாக, அனைவரையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.
The discussion will focus on six broad themes: Macroeconomic Balances, Agriculture and Rural Development, Urban Development, Infrastructure and Connectivity, Employment, Manufacturing and Exports and Health and Education.
ஆறு முக்கிய பரந்த தலைப்புகளின் கீழ் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.நாட்டின் பரந்த பொருளாதார நிலை, வேளாண்மை மற்றம் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பு, வேலைவாய்ப்பு உற்பத்தி, ஏற்றுமதி, சுகாதாரம், கல்வி ஆகியவை குறித்து இந்த கலந்துரையாடல் இருக்கும்.
The broad areas of collaboration are: Biomedicine and health, especially biotech based products Agriculture breeding practices Biofuel and bio-energy Nanotechnology and Bioinstrumentation Biodiversity and Taxonomy
உயிரி மருத்துவம் மற்றும் சுகாதாரம், குறிப்பாக, உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, வேளாண்மை, உயிரி எரிபொருள் மற்றும் உயிரி எரிசக்தி, நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
Another evacuation was successfully carried out by Air India, by bringing back 124 people on 27th February morning including 5 foreign nationals who were on broad the COVID-19 infected Cruise Ship Diamond Princess from Port of Yokohama, Japan.
பிப்ரவரி 27 ஆம் தேதி அடுத்த கட்டமாக 125 பேரை ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு அழைத்து வந்தது. கொரோனா வைரஸ் பாதித்து ஜப்பானில் யோகோஹாமா துறைமுகத்தில் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் அழைத்து வரப்பட்டனர்.
Advertisement - Remove
All the projects that have been launched today are part of that broad vision of the central government as well as the government of Maharashtra that is centred round infrastructure and basic amenities.
இன்று தொடங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசின் பரந்த நோக்கம் கொண்ட திட்டங்களின் அங்கமாக இருப்பவை. கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்குவதை மையமாகக் கொண்டவையாக இவை உள்ளன.
almost all the rail lines of the Northeast have been changed to broad gauge.
முன்னதாக ரயில் பாதைகளை அமைப்பது அல்லது அவற்றை அகல ரயில்பாதையாக மாற்றுவது ஆகியன ஆண்டுக்கு 100 கிலோ மீட்டர் என்ற அளவிலேயே நடைபெற்று வந்தன.
Dear faculty members and students, You have set for yourself a broad vision to become a model for health systems in India through innovations in education, patient-oriented research, population health and service excellence.
அன்பார்ந்த பேராசிரியர்களே, மாணவர்களே, “கல்வியில் புதுமையைப் புகுத்துதல், நோயாளிகள் சார்ந்த ஆராய்ச்சி, மக்களின் சுகாதாரம் மற்றும் உயர்ந்த சேவை” போன்றவற்றை தொலைநோக்கு சிந்தனையாகக் கொண்டு செயல்படுவதற்கு நீங்களே இலக்கு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading