Advertisement - Remove

budget - Example Sentences

Popularity:
Difficulty:
பஜிட
Brothers and sisters, in this year’s budget a big decision has been taken to ensure that farmers get a fair price for their produce.
சகோதர சகோதரிகளே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உகந்த விலை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான பெரியதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
He spoke of steps taken in the Union Budget to provide tax relief to MSMEs.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி நிவாரணம் அளிக்க மத்திய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.
He also hoped that the advancement of the Union Budget date would lead to further improvement in performance.
மத்திய பட்ஜெட் முன்கூட்டியே நடைபெற இருப்பது செயல்பாட்டை அதிகரிக்கும் என்று நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
The financial resources necessary to conduct research, training courses, conferences/ meetings and deputations of experts will be met from the existing allocated budget and existing plan schemes of Ministry of AYUSH.
ஆராய்ச்சி, பயிற்சி வகுப்புகள், மாநாடுகள், கூட்டங்கள், நிபுணர்கள் பரிவர்த்தனை, ஆகியவற்றை மேற்கொள்ள தேவையான செலவினம் ஆயுஷ் அமைச்சகத்தின் தற்போதைய திட்டங்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்படும்.
The budget is expected to give a boost to the hopes and aspirations of 125 crore people of the country.
நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை ஊக்கம் தரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Advertisement - Remove
Several important decisions have been taken in this budget keeping in mind the concerns 0f Senior Citizens.
மூத்த குடிமக்களை மனதில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.
The budget cycle has an effect on the real economy.
வரவு-செலவுத் திட்ட சுழற்சி உண்மை பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது.
This budget takes care of the interest of several sectors- from farmer welfare to middle class, from income tax relief to infrastructure, from manufacturing to MSME, from housing to healthcare and from the increased pace of development to the New India.
இந்த நிதிநிலை அறிக்கை, விவசாயிகள் நலன் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலும், வருமான வரி சலுகைகள் முதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வரையிலும், உற்பத்தி துறை முதல் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வரையிலும், வீட்டுவசதி முதல் சுகாதாரக் காப்பீடு வரையிலும், வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பது முதல் புதிய இந்தியாவைப் படைப்பது வரையிலும் பல்வேறு துறையினரின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
This budget will empower the poor, will give a boost to the farmer, dignity for the labourers, fulfil the aspirations of the middle class, respect the honest tax payer, empower the traders and enhance the speed of infrastructure development.
இந்த நிதிநிலை அறிக்கை, ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும், தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்துவதாகவும், நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாகவும், நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்கும் விதமாகவும், வணிகர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகவும் உள்ளது.
This budget will energise 130 crore people of the country towards meeting the targets of New India.
புதிய இந்தியாவிற்கான இலக்குகளை எதிர்கொள்ளும் விதமாக நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading