Advertisement - Remove

concept - Example Sentences

காந்ஸேப்ட
He said that the ancient Indian concept of “Tarka Shastra” is founded on dialogue and debate as the model for exchange of views and avoidance of conflict.
கருத்து பரிமாற்றம் மற்றும் மோதல் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் பண்டைய இந்திய அணுகுமுறையான “தர்க சாஸ்திர”த்தில் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
The concept of Open Acreage Policy will enable E&P companies choose the blocks from the designated area.
சீரான நிலப்பரப்பு கொள்கை, நிறுவனங்களை தேவைப்பட்ட இடத்தில் படுகைகளை தேர்ந்தெடுக்க உதவும்.
He said the concept of “climate justice” enables us to display our resolve to protect the poor from natural disasters.
தட்பவெட்ப மாறுதல் குறித்த அரசின் கொள்கை, ஏழைகளை இயற்கை பேரழிவிலிருந்து காப்பாற்ற வழிவகை செய்கிறது என்றார்.
Prime Minister Modi and President Trump expressed interest in the concept of the Blue Dot Network, a multi-stakeholder initiative that will bring governments, the private sector, and civil society together to promote high-quality trusted standards for global infrastructure development.
சர்வதேச கட்டமைப்பு மேம்பாட்டுக்காக உயர்தரமான நம்பிக்கையான தரநிலையை ஊக்குவிப்பதற்காக அரசுகள், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பலதரப்பு முயற்சியான புளூடாட் நெட்வொர்க் முறையை பின்பற்ற பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்-பும் விருப்பம் தெரிவித்தனர்.
Getting your image published in a full page ad on the front page for inauguration of a water tank, their concept of development was limited to this thing.
நீர்த்தொட்டியை திறந்துவைப்பதற்காக முதல் பக்கத்தில் உங்களது படம் முழுப் பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது. அவர்களது வளர்ச்சிக்கான திட்டம், இதோடு நின்றுவிட்டது.
Advertisement - Remove
In our own words, we have reflected it in the concept of 'Sabka Sath, Sabka Vikas'.
நம்முடைய வார்த்தைகளில் சொல்வதானால், நமது ‘அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி’ என்னும் கருத்துருவில் அதனைப் பிரதிபலித்திருக்கிறோம்.
The concept of National Integration Camp is unique in many ways.
தேசிய ஒருமைப்பாட்டு முகாமின் நோக்கம் பல வகைகளில் தனித்துவம் வாய்ந்தது.
It is taking care of the fact that their concept shall not fail to get the support of capital.
முதலீட்டு ஆதரவைப் பெறுவதில் அவர்களுடைய கோட்பாடு தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக் கொள்கிறது.
Concept of Vegetables on Wheels, Floating Supermarkets are SHG Didis solution to the challenging times.
நடமாடும் காய்கறிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவை, சவால் மிகுந்த நேரங்களில் சுய உதவிக்குழு மகளிர் அளிக்கும் தீர்வாகும்.
We have brought in the concept of wellness centre in this years budget.
இந்த ஆண்டின் பட்ஜெட்டில் ஆரோக்கிய மையம் என்ற கோட்பாட்டை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading