The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
மெய்நிகர் மேல்மேசை பதினொன்று தேர்ந்தெடுக்கப்பட்டது
Remember when Yusuf Joseph said to his father O my father Verily I saw in a dream eleven stars and the sun and the moon I saw them prostrating themselves to me
யூஸுஃப் தம் தந்தையாரிடம் என் அருமைத் தந்தையே பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் இவை யாவும் எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே கனவில் நான் கண்டேன் என்று கூறியபொழுது
Behold Joseph said to his father O my father I did see eleven stars and the sun and the moon I saw them prostrate themselves to me
யூஸுஃப் தம் தந்தையாரிடம் என் அருமைத் தந்தையே பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் இவை யாவும் எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே கனவில் நான் கண்டேன் என்று கூறியபொழுது
Eleven times one This is also easy It's eleven
11முறை ஒன்று இதுவும் சுலபமே பதினொன்று பதினொன்று பெருக்கல் இரண்டு பத்திற்கு அடுத்த எண்ணைப் பெருக்கும் முறையை சில உதாரணங்களுடன் பார்ப்போம் பதினொன்றுடன் பதினொன்றை கூட்டவேண்டும் அல்லது இரண்டை பதினோருமுறை கூட்டவேண்டும் இது இருபத்திரண்டிற்கு சமம் 11ஐ மூன்று முறை பெருக்கினால் கிடைப்பது

What's eleven times five Eleven times five is fiftyfive Notice I put the five twice
11ஐ ஐந்தால் பெருக்கினால் என்ன வரும் பதினோரு முறை ஐந்து ஐம்பத்தைந்து இந்த எண்ணில் இரண்டு ஐந்துகள் உள்ளன பதினொன்றை ஆறால் பெருக்கினால் என்ன வரும் அறுபத்தியாறு வரும் பதினொருமுறை ஏழு எண்பத்தி நான்கா இல்லை இல்லை உங்களைக் குழப்பிப் பார்க்க முயற்சித்தேன் பரவாயில்லை கவனமாக இருக்கிறீர்கள் பதினொன்று பெருக்கல் ஏழு விடை எழுபத்தியேழு கவனித்தீர்களா தொடர்ந்து ஒரே எண் இரண்டு முறை வருகிறது

Let's add four eleven ths to nine over thirteen In order to add these two fractions we need to find a common denominator And that common denominator used to be the least common multiple of eleven and thirteen
நாம் 411 ஐ 913 உடன் கூட்டலாம் இந்த இரண்டு பின்னங்களை கூட்டுவதற்கு இரண்டுக்கும் பொதுவான வகுக்கும் எண்ணை கண்டுபிடிக்குனும் அந்த வகுக்கும் எண் 11கும் 13கும் குறைந்த பொது பகு எண்ணாக இருக்க வேண்டும் இந்த இரண்டு எண்களுக்கும் பொதுவான காரணி எதுவும் இல்லை எனவே இவ்விரண்டுக்கும் மீச்சிறு பொது மடங்கு 11 13க்கு சமமாகும்
Eleven years ago, he dreamt of this project in partnership with Karzai Saheb.
11 ஆண்டுகளுக்கு முன்னால், அதிபர் கர்சாய் அவர்களோடு சேர்ந்து இந்த அற்புதமான திட்டத்தை அவர் உருவாக்கினார்.
India's World Bank Ease of Getting Electricity Ranking, improved from one hundred and eleven in 2014 to twenty-nine in 2018.
எளிதாக மின்சாரம் பெறும் உலகத் தர வரிசையில் 2014-ல் 111-வது இடத்தில் இருந்து இந்தியா 2018-ல் 29-வது நிலைக்கு உயர்ந்துள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…