Advertisement - Remove

father - Example Sentences

பாதர
They said O exalted one he has a very aged father take one of us in his place We can see that you are a very good man
அவர்கள் யூஸுஃபை நோக்கி இந்நாட்டின் அதிபதி அஜீஸே நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார் எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும் நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம் என்று கூறினார்கள்
When the caravan set out from Egypt their father in Canaan said You may think I am senile but I certainly perceive the breath of Joseph
அவர்களுடைய ஒட்டக வாகனங்கள் மிஸ்ரை விட்டுப் பிரிந்த நேரத்தில் அவர்களுடைய தந்தை நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன் இதன் காரணமாக என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே என்றார்
Sister of Aaron your father was not an evil man nor was your mother an unchaste woman
ஹாரூனின் சகோதரியே உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று பழித்துக் கூறினார்கள்
Father I have been given some knowledge which has not come to you so follow me I shall guide you along a straight path
என் அருமைத் தந்தையே மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது ஆகவே நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்
They said Truly Joseph and his brother are loved more by our father than we But we are a goodly body really our father is obviously wandering in his mind
யூஸுஃபுடைய சகோதரர்கள் கூறினார்கள் யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தை க்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் நாமோ பலமுள்ள கூட்டதினராக இருக்கின்றோம் நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் என்றும்
Advertisement - Remove
Slay ye Joseph or cast him out to some unknown land that so the favour of your father may be given to you alone there will be time enough for you to be righteous after that
யூஸுஃபை கொன்றுவிடுங்கள் அல்லது அவரை தொலைவான ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் அப்பொழுது உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும் இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள் என்றும் கூறியபொழுது
Then they came to their father in the early part of the night weeping
இன்னும் அவர்கள் அன்று பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்
They said We shall certainly seek to get our wish about him from his father Indeed we shall do it
அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம் மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான் என்று கூறினார்கள்
They said O exalted one Behold he has a father aged and venerable who will grieve for him so take one of us in his place for we see that thou art gracious in doing good
அவர்கள் யூஸுஃபை நோக்கி இந்நாட்டின் அதிபதி அஜீஸே நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார் எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும் நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம் என்று கூறினார்கள்
When the caravan left Egypt their father said I do indeed scent the presence of Joseph Nay think me not a dotard
அவர்களுடைய ஒட்டக வாகனங்கள் மிஸ்ரை விட்டுப் பிரிந்த நேரத்தில் அவர்களுடைய தந்தை நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன் இதன் காரணமாக என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே என்றார்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading