Advertisement - Remove

father - Example Sentences

பாதர
Informed happy family of Father Alexis Prem Kumar of his safe return after 8 months in captivity.”
எட்டு மாதங்களுக்கு பிறகு பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார் விடுதலை செய்யப்பட்ட மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Less than two years ago, on 2nd October, 2014, the Union Government started its journey to create Swachh Bharat by October 2019, as a tribute to Mahatma Gandhi, ‘The Father of the Nation’.
இரண்டு வருடங்களுக்கு முன்னால், 2 அக்டோபர் 2014ல் மத்திய அரசு, தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2019க்குள் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தது.
He said President Pranab Mukherjee had guided him like a father figure, He said the President would even tell him to take adequate rest, and take care of his health.
தந்தை ஸ்தானத்தில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எனக்கு வழிகாட்டியுள்ளார் என்றும் கூறினார். தேவையான அளவு ஓய்வு எடுக்கவும் தனது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் என்றும் குடியரசுத் தலைவர் என்னிடம் கூறியுள்ளார் என்று பிரதமர் கூறினார்.
We need to move ahead and we need to pay our glorious homage of a clean and healthy India to the father of the nation Mahatma Gandhi on his 150th birth anniversary.
நாம் முன்னே செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தூய்மையான, நலம் மிக்க இந்தியாவின் மகத்தான அஞ்சலியை தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அவரது 150வது பிறந்த தினத்தன்று நாம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
Describing it as amomentous occasion, he said that PMUY endeavors to fulfill the dream of the Father of the Nation Mahatma Gandhi to benefit the poor persons, the persons in the last row of the society.
மேலும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவான ஏழைகளுக்கும் சமூகத்தின் கடைநிலை மனிதனும் பலனடையும் வகையில் இத்திட்டம் உள்ளது என்று கூறினார்.
Advertisement - Remove
We the people of India, are celebrating the 150th birth anniversary of Mahatma Gandhi, the Father of the Nation this year.
நமது ஜனநாயகத்தில் 2019 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்த அவர், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களை இந்த ஆண்டு இந்திய குடிமக்களாகிய நாம் கொண்டாடி வருகின்றோம் என்றார்.
India celebrates the 150th birth anniversary of Mahatma Gandhi, the Father of the Nation.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களை இந்த ஆண்டு இந்திய குடிமக்களாகிய நாம் கொண்டாடி வருகின்றோம்.
From this sacred bank of Sabarmati, I pay my homage to the Father of the Nation Mahatma Gandhi and to the former Prime Minister Lal Bahadur Shastriji, a symbol of simplicity.
இந்த புனிதமான சபர்மதி கரையில், தேசப்பிதா மகாத்மா காந்திக்கும், எளிமையின் சின்னமான முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.
Referring to the inspiration of Father of the Nation, Mahatma Gandhi in the promotion of Hindi, the Vice President said that Gandhiji established the Dakshin Bharat Hindi Prachar Sabha in Madras in 1918.
இந்தி மொழி மேம்பாட்டில் தேசப்பிதா மகாத்மா காந்தி ஆர்வம் கொண்டிருந்ததைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், சென்னையில் 1918-ல் தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவை காந்திஜி நிறுவினார் என்றார்.
The backdrop of the session being held as India celebrates the 150th birth anniversary of the Father of the Nation Mahatma Gandhi also made it a unique and special occasion.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுவது மற்றொரு சிறப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading