The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
They said We will solicit him from his father We will surely do
அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம் மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான் என்று கூறினார்கள்
When they returned to their father they said O father we were denied measure but send our brother with us and we will obtain measure We will take care of him
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது அவரை நோக்கி எங்கள் தந்தையே நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால் நமக்குத் தானியம் அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும் ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள் நாங்கள் தானியம் அளந்து வாங்கிக் கொண்டு வருவோம் நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம் என்று சொன்னார்கள்
Go back to your father and say Our father your son has stolen We testify only to what we know and we could not have prevented the unforeseen
ஆகவே நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று எங்களுடைய தந்தையே உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான் நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர வேறெதையும் கூறவில்லை மேலும் நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்

As the caravan set out their father said I sense the presence of Joseph though you may think I am senile
அவர்களுடைய ஒட்டக வாகனங்கள் மிஸ்ரை விட்டுப் பிரிந்த நேரத்தில் அவர்களுடைய தந்தை நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன் இதன் காரணமாக என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே என்றார்
O sister of Aaron your father was not an evil man and your mother was not a whore
ஹாரூனின் சகோதரியே உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று பழித்துக் கூறினார்கள்
Call to mind when Joseph said to his father My father I saw in a dream eleven stars and the sun and the moon I saw them prostrating themselves before me
யூஸுஃப் தம் தந்தையாரிடம் என் அருமைத் தந்தையே பதினோரு நட்சத்திரங்களும் சூரியனும் சந்திரனும் இவை யாவும் எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே கனவில் நான் கண்டேன் என்று கூறியபொழுது

And call to mind when the brothers of Joseph conferred together and said Surely Joseph and his brother are dearer to our father than we are although we are a group of so many Our father is clearly mistaken
யூஸுஃபுடைய சகோதரர்கள் கூறினார்கள் யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தை க்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் நாமோ பலமுள்ள கூட்டதினராக இருக்கின்றோம் நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் என்றும்
And when he had prepared for them their provisions Joseph said Bring to me your other brother from your father Do you not see that I give full measure and am most hospitable
யூஸுஃப் அவர்களுக்கு வேண்டிய பொருள் தானியங்களைச் சித்தம் செய்து கொடுத்த போது அவர்களை நோக்கி உங்கள் தந்தை வழிச் சகோதரனை மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது என்னிடம் அழைத்து வாருங்கள் நிச்சயமாக நான் உங்களுக்கு தானியங்களை நிரப்பமாக அளந்து கொடுத்ததையும் விருந்துபசாரம் செய்வதில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…