The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Free hand has been given to security forces to act:PM
பாதுகாப்பு படைகள் செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
They also agreed to foster mutually beneficial and deeper defence cooperation between the two countries and, in this context, noted with satisfaction the recent successful visit of the Commander-in-Chief of the Defence Forces of Myanmar to India.
இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் பயன்தரக் கூடிய மற்றும் ஆவமான ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக, மியான்மர் நாட்டு ராணுவப் படைகளின் தலைமை தளபதி அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் பற்றி திருப்தி தெரிவிக்கப்பட்டது.
Quoting extensively from holy scriptures and great mystics, the Prime Minister called for challenging “the forces of violence with the kindness of our love and universal human values.”
புராதான தத்துவங்கள் மற்றும் புனித நூல்களில் இருந்து மேற்கோள்களை காட்டிய பிரதமர், வன்முறை சக்திகளை மனித மதிப்பீடுகளின் அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
At a time when separatist forces are raising their ugly heads this has been India’s great contribution to the world..
ஒருபுறம் உலகில் பிரிவினைவாத சக்திகள் தங்களின் மோசமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை.
The exchange of faculty members of the premier institutes will help to bring symmetry in the capacities of the armed forces and contribute to countering and managing common threats and challenges much better.
இந்நிலையில், ஆயுதப் படைகளின் திறன்களில் ஒத்திசைவுக்கு இந்தப் பாதுகாப்புக் கல்லூரிகளின் ஆசிரியர் பரிமாற்றம் பெரும் துணை புரியும். பொதுவான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு சிறந்த முறையில் சமாளிக்கவும் கல்லூரி ஆசிரியர் பரிமாற்றம் உதவும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…