Advertisement - Remove

implementation - Example Sentences

Popularity:
Difficulty:
இம்ப்லமேந்டைஶந / இம்ப்லிமேந்டேஶந
அமலாக்கம்27அமல்20செயல்படுத்துவதில்13செயல்படுத்த11அமல்படுத்த8அமலாக்க7அமலாக்கத்திற்கு6அமல்படுத்துவது6அமல்படுத்துவதற்கு5செயல்படுத்துவது5செயலாக்கம்4அமல்படுத்துவதில்4செயல்படுத்துவதற்கு4ஜி.எஸ்.டி.3அமலாக்கத்தை3செயலாக்கத்தை3அமலாக்கத்தின்2அமலாக்குவது2செயல்படுத்தியது2அமலாக்கத்தில்2தரங்களின்2நீட்டிக்கலாம்1அமலாக்கத்திற்கான1அமலாக்கச்1செய்யப்பட்டது.1பிரச்னைக்கு1செயல்படுத்துவதன்1அமல்படுத்தல்1மேற்பார்வைக்குழு1செயலர்.1பாதுகாப்புத்துறைக்கான1உடன்பாட்டைச்1அமல்படுத்துவதற்காக1செயல்படுத்தவும்1உயர்த்துவதற்கு1ஜி.எஸ்.டி.யை1வேளாண்சந்தைகள்1அமல்படுத்துவதற்கான1வரிவிதிப்பைச்1செயல்படுத்துதல்.1பணிகளின்1செயல்படுத்தப்படுவதை1ஆர்ஐஎஸ்1செயலாக்கத்தில்1இணைக்கப்பட்டுள்ளனர்1ஓ-ஸ்மார்ட்1உருவாக்குவதன்1உருவாக்கப்பட்டிருக்கும்1நிறைவேற்றுவதில்1நடைமுறைப்படுத்துவதற்கான1அண்மைக்காலத்தில்1அமல்படுத்தப்பட்டு1அமலாக்கப்பட்டு1மொரக்காவுடனான1திட்டத்தைச்1நடைமுறைப்படுத்துவதை1பொருட்செலவு1செயல்படுத்தப்படுவது12017ல்1ஏற்றுமதிக்1அமல்படுத்தப்படுவதை1விளங்குகின்ற1நடைமுறைப்1தொடர்ச்சியாகக்1ஏற்கும்.1கருவியான1முகமையால்1அமல்படுத்தியது1செயற்குழு1செயல்படுத்துவதற்காக1இயக்கத்தைச்1ஷிக்சா1மதிப்பிடுவதற்கு1நடைமுறைப்படுத்தப்படுவதை1எத்தனைக்1அமல்படுத்துவதை1உள்ளிட்டவற்றை1தந்திருந்தபோது1உண்மைநிலைக்1மறுசீரமைக்கும்1அமைக்கப்படுவதை1சிபிலா1திட்ட்த்தை1சொத்துரிமைகளில்1அப்பகுதிகளில்1செயல்படுத்துதல்1முறைக்காக1நதிகளுக்கான1நல்வாழ்வுத்1வேகம்பிடித்துள்ளது.1தகவல்-தொழில்நுட்பத்1அபாயகரமான1பரிமாறிக்கொள்ளவும்1செயலாற்றப்1அமல்படுத்தப்படுவதன்1
Implementation of proposal includes innovation and improvement in the existing vocational education and skill development through Research and Development in the field.
• இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம், ஏற்கனவே உள்ள தொழில்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புத்தாக்கம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்த பரிந்துரை செய்யப்படுகிறது.
The implementation of the project would provide the much needed additional public transport infrastructure to NCR.
இத்திட்ட அமலாக்கம் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும்.
Implementation of the ASEAN-India Services and Investment Agreement would help facilitate our services trade.
ஆசியான் அமைப்பில் மேற்கொள்ளப்படும் முதலீட்டு உடன்பாட்டைச் செயல்படுத்துவது இவற்றுக்கு உதவும்.
Chandigarh Housing Board was appointed as Nodal Agency for implementation of the said scheme.
மேலே குறிப்பிடப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிறுவனமாக சண்டிகார் வீட்டுவசதி வாரியம் நியமிக்கப் பட்டுள்ளது.
e) Authorizing Department of Telecommunications (DoT) to undertake all steps incidental for transfer of equity stake in HPIL from Ministry of Communications to the Ministry of Housing and Urban Affairs (MoHUA) infusion of equity and implementation of Scheme of Arrangement.
எச்பிஐஎல் நிறுவனத்தின் பங்குகளை தொலைத்தொடர்பு அமைச்சகத்திலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திற்கு மாற்றித்தரும்போது ஏற்படக்கூடிய பங்குகள் இணைத்தல் மற்றும் திட்ட ஏற்பாடு அமலாக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள தொலைத்தொடர்புத்துறைக்கு அதிகாரம் அளித்தல்.
Advertisement - Remove
The decision would help in better patient care, proper academic activities in Medical colleges as also in effective implementation of National Health Programmes for delivery of health care services.
மேலும் இந்த முடிவு, நோயாளிகளின் மேம்பட்ட பராமரிப்பு, மருத்துவ கல்லூரிகளில் கல்விசார் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய சுகாதார திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றும்.
There is no direct financial implication on implementation of the National Indicator Framework.
தேசிய சுட்டிக்காட்டும் கட்டமைப்பை அமல்படுத்துவதில் எந்த ஒரு நேரடியான நிதி விளைவுகளும் இல்லை.
Recalling their last meeting during the State Visit of President Mirziyoyev to India held on 30 September-1 October, 2018, Prime Minister expressed his satisfaction on progress and implementation of various decisions taken during the State Visit.
2018 செப்டம்பர் 30 - அக்டோபர் 1 தேதிகளில் அதிபர் மிர்ஜியோயெவ் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தபோது நடந்த சந்திப்பை பிரதமர் நினைவுகூர்ந்தார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் மற்றும் அமலாக்கம் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார்.
The Prime Minister reviewed the progress in implementation of the Pradhan Mantri Khanij Kshetra Kalyan Yojana (PMKKKY).
பிரதமர் கனிம வள பகுதிகள் நல்வாழ்வு திட்டத்தின் (பி.எம்.கே.கே.கே.ஒய்) அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
The Prime Minister reviewed the progress in implementation of the AMRUT Mission.
அம்ருத் இயக்கத்தின் செயலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading