Advertisement - Remove

implementation - Example Sentences

Popularity:
Difficulty:
இம்ப்லமேந்டைஶந / இம்ப்லிமேந்டேஶந
அமலாக்கம்27அமல்20செயல்படுத்துவதில்13செயல்படுத்த11அமல்படுத்த8அமலாக்க7அமலாக்கத்திற்கு6அமல்படுத்துவது6அமல்படுத்துவதற்கு5செயல்படுத்துவது5செயலாக்கம்4அமல்படுத்துவதில்4செயல்படுத்துவதற்கு4ஜி.எஸ்.டி.3அமலாக்கத்தை3செயலாக்கத்தை3அமலாக்கத்தின்2அமலாக்குவது2செயல்படுத்தியது2அமலாக்கத்தில்2தரங்களின்2நீட்டிக்கலாம்1அமலாக்கத்திற்கான1அமலாக்கச்1செய்யப்பட்டது.1பிரச்னைக்கு1செயல்படுத்துவதன்1அமல்படுத்தல்1மேற்பார்வைக்குழு1செயலர்.1பாதுகாப்புத்துறைக்கான1உடன்பாட்டைச்1அமல்படுத்துவதற்காக1செயல்படுத்தவும்1உயர்த்துவதற்கு1ஜி.எஸ்.டி.யை1வேளாண்சந்தைகள்1அமல்படுத்துவதற்கான1வரிவிதிப்பைச்1செயல்படுத்துதல்.1பணிகளின்1செயல்படுத்தப்படுவதை1ஆர்ஐஎஸ்1செயலாக்கத்தில்1இணைக்கப்பட்டுள்ளனர்1ஓ-ஸ்மார்ட்1உருவாக்குவதன்1உருவாக்கப்பட்டிருக்கும்1நிறைவேற்றுவதில்1நடைமுறைப்படுத்துவதற்கான1அண்மைக்காலத்தில்1அமல்படுத்தப்பட்டு1அமலாக்கப்பட்டு1மொரக்காவுடனான1திட்டத்தைச்1நடைமுறைப்படுத்துவதை1பொருட்செலவு1செயல்படுத்தப்படுவது12017ல்1ஏற்றுமதிக்1அமல்படுத்தப்படுவதை1விளங்குகின்ற1நடைமுறைப்1தொடர்ச்சியாகக்1ஏற்கும்.1கருவியான1முகமையால்1அமல்படுத்தியது1செயற்குழு1செயல்படுத்துவதற்காக1இயக்கத்தைச்1ஷிக்சா1மதிப்பிடுவதற்கு1நடைமுறைப்படுத்தப்படுவதை1எத்தனைக்1அமல்படுத்துவதை1உள்ளிட்டவற்றை1தந்திருந்தபோது1உண்மைநிலைக்1மறுசீரமைக்கும்1அமைக்கப்படுவதை1சிபிலா1திட்ட்த்தை1சொத்துரிமைகளில்1அப்பகுதிகளில்1செயல்படுத்துதல்1முறைக்காக1நதிகளுக்கான1நல்வாழ்வுத்1வேகம்பிடித்துள்ளது.1தகவல்-தொழில்நுட்பத்1அபாயகரமான1பரிமாறிக்கொள்ளவும்1செயலாற்றப்1அமல்படுத்தப்படுவதன்1
Implementation of the decisions to restructure global economic institutions.
• உலக நிதி அமைப்புகளை மறுசீரமைக்கும் முடிவை அமல்படுத்த வேண்டும்.
He directed concerned officials to expedite the implementation of this scheme, using a judicious mix of modern technology, and local building materials and techniques.
இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் பொருட்களைக் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
Our Government is committed to the implementation of a uniform global standard on Automatic Exchange of Information, on a fully reciprocal basis.
தகவல்களை உலகளவில் பரிமாறிக்கொள்ளவும் எங்களுக்கு அதுபோன்ற தகவல்கள் கிடைக்கவும் எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.
In this regard, he mentioned the implementation of One Rank, One Pension, which had been pending for decades.
பல பத்தாண்டுகளாக நிலுவையில் இருந்த, ஒரு பதவி அந்தஸ்தில் இருந்து ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம், என்ற திட்டம் இப்போது அமல் செய்யப்பட்டிருப்பதை அவர் நினைவுபடுத்தினார்.
He emphasized that this is extremely important to monitor the successful implementation of the Pradhan Mantri Fasal Bima Yojana.
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இது முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
Advertisement - Remove
The scope of work of the Centre is to focus on the implementation of integrated rural development, particularly poverty alleviation programmes within CMC member countries.
சி.எம்.சி உறுப்பு நாடுகளுக்குள் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி, குறிப்பாக வறுமை ஒழிப்புத் திட்டங்களை அமல் செய்வதில் கவனம் செலுத்துவது இந்த மையத்தின் பணிக்கான நோக்கமாக இருக்கும்.
The implementation of the civil nuclear cooperation agreement with the U.S. was put back on course when Prime Minister hosted President Obama in New Delhi on January 25-27, 2015.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜனவரி 25-27 புதுதில்லிக்கு வருகை தந்திருந்தபோது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
a. Implementation of ICT-RTM of ICDS which will enable the authorities for timely intervention for ensuring proper service delivery.
a. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப உண்மைநிலைக் கண்காணிப்பு முறை அமலாக்கத்தினால் உரிய சேவை உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு வசதிகள் ஏற்படுகின்றன.
Hence the Government has decided to continue the monthly additional APL and BPL allocation to the non-NFSA States/UTs from October, 2015 to March, 2016 or till implementation of the Act in these States/UTs, whichever is earlier, at APL and BPL rates.
அதனால் இச்சட்டத்தை இன்னும் அமல்படுத்தாத மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அக்டோபர் 2015 முதல் மார்ச் 2016 வரை அல்லது சட்ட அமலாக்கம் வரை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்னகும் மாதத்திற்கு வழங்கப்படும் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
We are monitoring implementation of hundreds of action points across various sectors, aimed at improving the regulatory framework.
ஒழுங்குமுறை கட்டமைப்பு மேம்படுத்தும் நோக்கோடு, பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான செயல் மையங்கள் அமைக்கப்படுவதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading