Advertisement - Remove

implementation - Example Sentences

இம்ப்லமேந்டைஶந / இம்ப்லிமேந்டேஶந
அமலாக்கம்27அமல்20செயல்படுத்துவதில்13செயல்படுத்த11அமல்படுத்த8அமலாக்க7அமலாக்கத்திற்கு6அமல்படுத்துவது6அமல்படுத்துவதற்கு5செயல்படுத்துவது5செயலாக்கம்4அமல்படுத்துவதில்4செயல்படுத்துவதற்கு4ஜி.எஸ்.டி.3அமலாக்கத்தை3செயலாக்கத்தை3அமலாக்கத்தின்2அமலாக்குவது2செயல்படுத்தியது2அமலாக்கத்தில்2தரங்களின்2நீட்டிக்கலாம்1அமலாக்கத்திற்கான1அமலாக்கச்1செய்யப்பட்டது.1பிரச்னைக்கு1செயல்படுத்துவதன்1அமல்படுத்தல்1மேற்பார்வைக்குழு1செயலர்.1பாதுகாப்புத்துறைக்கான1உடன்பாட்டைச்1அமல்படுத்துவதற்காக1செயல்படுத்தவும்1உயர்த்துவதற்கு1ஜி.எஸ்.டி.யை1வேளாண்சந்தைகள்1அமல்படுத்துவதற்கான1வரிவிதிப்பைச்1செயல்படுத்துதல்.1பணிகளின்1செயல்படுத்தப்படுவதை1ஆர்ஐஎஸ்1செயலாக்கத்தில்1இணைக்கப்பட்டுள்ளனர்1ஓ-ஸ்மார்ட்1உருவாக்குவதன்1உருவாக்கப்பட்டிருக்கும்1நிறைவேற்றுவதில்1நடைமுறைப்படுத்துவதற்கான1அண்மைக்காலத்தில்1அமல்படுத்தப்பட்டு1அமலாக்கப்பட்டு1மொரக்காவுடனான1திட்டத்தைச்1நடைமுறைப்படுத்துவதை1பொருட்செலவு1செயல்படுத்தப்படுவது12017ல்1ஏற்றுமதிக்1அமல்படுத்தப்படுவதை1விளங்குகின்ற1நடைமுறைப்1தொடர்ச்சியாகக்1ஏற்கும்.1கருவியான1முகமையால்1அமல்படுத்தியது1செயற்குழு1செயல்படுத்துவதற்காக1இயக்கத்தைச்1ஷிக்சா1மதிப்பிடுவதற்கு1நடைமுறைப்படுத்தப்படுவதை1எத்தனைக்1அமல்படுத்துவதை1உள்ளிட்டவற்றை1தந்திருந்தபோது1உண்மைநிலைக்1மறுசீரமைக்கும்1அமைக்கப்படுவதை1சிபிலா1திட்ட்த்தை1சொத்துரிமைகளில்1அப்பகுதிகளில்1செயல்படுத்துதல்1முறைக்காக1நதிகளுக்கான1நல்வாழ்வுத்1வேகம்பிடித்துள்ளது.1தகவல்-தொழில்நுட்பத்1அபாயகரமான1பரிமாறிக்கொள்ளவும்1செயலாற்றப்1அமல்படுத்தப்படுவதன்1
I request the Government of Kerala to expedite the implementation of this scheme, so that the people of Kerala can take advantage of it.
இந்த திட்டத்தின் அமலாக்கத்தை விரைவுப்படுத்துமாறு கேரள அரசை கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கேரள மக்கள் இத்திட்டப்பயன்களை பெறுவது ஏதுவாகும்.
implementation of risk based safety management system, providing training,
அபாயகரமான பாதுகாப்பு மேலாண்மை முறை மற்றும் பயிற்சி வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வரும்,
This would be done by amending the decision of the Union Cabinet taken in its meeting held on 15.06.2016 for removal of difficulties experienced in effective implementation of this decision.
இந்த முடிவை திறம்பட அமல்படுத்துவதற்கு ஏற்படும் இடையூறுகளை அகற்றுவதற்கென 15.06.2016 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை மாற்றியமைத்து செயல்கள் மேற்கொள்ளப்படும்.
It follows the implementation of recommendations of the 7thCentral Pay Commission in respect of Civil Servants.
அரசுப் பணியாளர்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இது திருத்தப்பட்டுள்ளது.
Today, we have reviewed the progress in implementation of the decisions taken at our last Summit, and the Agenda 2020 announced last year.
கடந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கடந்த ஆண்டு அறிவித்த 2020ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் நாம் இன்று ஆய்வு செய்துள்ளோம்.
Advertisement - Remove
The Prime Minister reviewed the progress in implementation of the Pradhan Mantri Krishi Sinchai Yojana.
பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்புத் திட்ட அமலாக்கத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.
Implementation Strategy and Targets:
அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள் :
This Council renders advice on all matters related to Science, Technology and Innovation and monitors the implementation of the Prime Minister’s vision on these issues.
இந்தக் குழு அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, இவை தொடர்பான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கான அமலாக்கத்தை கண்காணித்து ஆலோசனை கூறுகிறது.
Prime Minister Sipila congratulated Prime Minister Modi for the historic and successful implementation of the Goods & Service Tax.
வரலாற்று சிறப்பு மிக்க சரக்கு மற்றும் சேவை வரியினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு பின்லாந்து பிரதமர் சிபிலா வாழ்த்து தெரிவித்தார்.
The Prime Minister reviewed the progress in implementation of the scheme for establishment of new medical colleges attached with existing district/referral hospitals.
தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான திட்ட்த்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading