The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved measures to increase oil palm area and production in India.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் எண்ணெய் பனை விளைவிக்கப்படும் பகுதியையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
They noted that in 2017 bilateral trade increase d by more than 20% and agreed to work towards its further increase and diversification.
2017ம் ஆண்டு இரு தரப்பு வர்த்தகம் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Andhra Pradesh, too has decided to increase its green cover by 50% by the year 2029.
ஆந்திரப் பிரதேசத்தில் 2029க்குள்ளாக 50 சதவீத அளவுக்கு பசுமையை அதிகரிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
PM urged the people of Daman to continue giving topmost importance to cleanliness as the opportunities in tourism increase when there is cleanliness.
தூய்மையாகப் பராமரிக்கப்படும் இடங்களில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், டாமனில் தூய்மைப் பணிகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு டாமன் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
● To increase your Venture Capital or VC funding by 10 percent, tell the investors you run a “platform”, not a regular business.
· 10 சதவீத அளவு நிதி வழங்கி உங்களின் புதிய மூலதனத்தை அதிகரிக்கும் போது நீங்கள் ஒரு “அமைப்பை”த்தான் நடத்த முடியும், முறையான வணிகத்தை அல்ல என்று முதலீட்டாளர்களிடம் கூறுங்கள்.
The increase is mainly on account of improvement in GST collections anticipated in 2019-20.
ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என்பதால், மறைமுக வரியில் உயர்வு ஏற்படும்.
Friends, similarly, keeping in mind the welfare of our workers, labour reforms have also been made to increase employment opportunities.
நண்பர்களே! நமது பணியாளர்களை மனதில் கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பணி சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Prime Minister mentioned the benefits set to accrue to farmers through reforms in the agriculture sector, including new avenues to sell produce, increase in income which in turn would increase demand in the economy.
விளைபொருள்களை விற்பனை செய்ய புதிய இடவசதி உட்பட, வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு உரிய பலனை ஏற்படுத்துவதோடு, வருமானம் அதிகரிப்பது, பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
More such kits are being validated by ICMR to increase the available options to the citizens.
பொதுமக்களுக்கு பரிசோதனைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஐசிஎம்ஆர் மேலும் அத்தகைய பரிசோதனைக் கருவிகளுக்கு அனுமதி அளித்து வருகிறது.
ICMR is validating ore such kits are to increase the available options to the citizens.
இத்தகைய சோதனைக் கருவிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தால், பரிசோதனை செய்ய விரும்பும் மக்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…