The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
viii.The wage revision shall be subject to the condition that there shall be no increase in labour cost per physical unit of output.
viii. ஊதிய உயர்வானது உற்பத்திக்கான தொழிலாளர் செலவில் உயர்வு இல்லை என்ற நிபந்தனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th Central Pay Commission.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஏற்கப்பட்ட விகிதத்தில் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
The increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th Central Pay Commission.
7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைப்படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது.
The issue regarding the increase in effective rate of Compensation Cess on motor vehicles will be examined by the GST Council in due course.
மோட்டார் வாகனங்களின் மீதான இழப்பீடு வரி விகித உயர்வு பயன் குறித்த விவகாரம், சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தினால் வருங்காலங்களில் ஆய்வு செய்யப்படும்.
The Prime Minister mentioned the objective of doubling farmers’ incomes, and said purchasing power of rural people has to increase as this will power India’s economy.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த உயர்வு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் என்றார்.
Similarly, the increase in railway capital expenditure was the highest this year.
இதே போல ரயில்வே மூலதனச் செலவின உயர்வு இந்த ஆண்டில்தான் மிக அதிகமாகும்.
Ministry of Rural Development Govt hikes MG-NREGS wages in the wake of COVID-19 pandemic, average increase of Rs.20 With respect to COVID 19 pandemic, Department of Rural Development, GoI in close collaboration with State Governments has taken various initiatives.
ஊரக வளர்ச்சி அமைச்சகம் கொவிட்-19 பெரும்பரவல் நோயைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகையை உயர்த்தியது அரசு, சராசரி உயர்வு ரூ.20 கொவிட்-19 பெரும்பரவல் நோயைத் தொடர்ந்து, மாநில அரசுகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
The average national increase is Rs 20.
தேசிய சராசரி உயர்வு ரூ.20 ஆகும்.
Ministry of Health and Family Welfare UPDATES ON COVID-19 Recovery Rate increase s to 49.47A Total of 1,47,194 individuals have been Cured Recovery rate of COVID positive cases continues to increase and is currently at 49.47.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட் – 19 தற்போதைய நிலவரம் குணமடைவோர் விகிதம் 49.47 சதவீதமாக உயர்வு கோவிட் – 19 தொற்றுள்ள நோயாளிகளில் குணமடைவோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், தற்போதைய நிலவரப்படி அது 49.47 சதவீதமாக உள்ளது.
There has been a fifty percent increase in the number of indirect taxpayers.
மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் ஐம்பது சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…