Advertisement - Remove

leading - Example Sentences

Popularity:
லீடிஂக / லேடிஂக
The draft Bill has been finalised after wide consultation with leading Indian experts and international experts.
இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு, இந்த மசோதாவின் வரைவு இறுதி செய்யப்பட்டது.
It brings together leading investors, entrepreneurs, academicians, think-tanks and other stakeholders to propel the global entrepreneurship ecosystem.
இந்த உச்சி மாநாடு உலகளாவிய தொழில்முனைவுச் சூழலை முடுக்கிவிடும் வகையில் உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், அறிஞர்கள், பயனாளிகள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
He said India has become the world’s second largest producer of mobile phones, and Uttar Pradesh is leading this manufacturing revolution.
உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர், இந்த உற்பத்தி புரட்சியில் உத்தர பிரதேசம் முன்னிலை வகித்து வருகிறது என அவர் கூறினார்.
NRTI seeks to forge collaboration with leading international institutions in the areas of Joint research and faculty and student exchange.
கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம் ஆகியவற்றுக்காக சர்வதேச அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து கல்வி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Mechi Bridge is the ending point of Asian Highway 02 in India leading to Nepal and provides critical connectivity to Nepal.
இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு செல்லும் ஆசிய நெடுஞ்சாலை 02-ன் முடிவில் மெச்சி பாலம் அமைய உள்ளது. இது நேபாளத்திற்கு செல்லும் முக்கிய இணைப்பு வழியாக இருக்கும்.
Advertisement - Remove
It will enhance the technical capabilities of developing and organising international training programmes and the evolution of V.V.Giri National Labour Institute (VVGNLI) as a leading training institution in the Asia-Pacific region.
வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிறுவனத்தை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமாக மாறச் செய்யும். பின்னணி: நொய்டா-வில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கல்வி நிறுவனத்துக்கும், துரின் பகுதியில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையத்துக்கும இடையே 2012-ம் ஆண்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.
All leading agencies such as IMF, World Bank, and ADB are estimating India to grow at 7 to 8 percent in the near future.
சர்வதேசப் பண நிதியம், உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி போன்ற அனைத்து முன்னணி அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சியை வரும்காலத்தில் 7 முதல் 8 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளன.
On the other pressing challenge of global warming, we have moved into a leading role.
புவி வெப்பமயமாதல் போன்ற அவசரமான சவால்களில் நாம் முன்னணி நிலை அடைந்துள்ளோம்.
Steinbeis GmbH is leading organization for applied industrial research in Europe.
ஸ்டீம்பெஸ் ஜிஎம்பிஹெச் ஐரோப்பாவில் தொழிலியல் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாகும்.
On the lines of Corporate Social Responsibility, the concept of Scientific Social Responsibility needs to be inculcated to connect our leading institutions to all stakeholders, including schools and colleges.
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தைப் போலவே, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட, இதனால் பயன்பெறக்கூடிய அனைத்து முன்னணி நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் அறிவியல்பூர்வமான சமூகப் பொறுப்பு என்ற கருத்தாக்கத்தையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading