Advertisement - Remove

leading - Example Sentences

Popularity:
லீடிஂக / லேடிஂக
Dr. Harsh Vardhan thanked the Prime Minister for leading the containment effort by first preparing the minds of people for lockdown through Janta curfew and then announcing lockdown as part of the graded response to the evolving situation.
முடக்கநிலைக்கு மக்களைத் தயார்படுத்தும் வகையில் முதலில் மக்கள் ஊரடங்கை அறிவித்து, அதன்பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப படிப்படியாக முடக்கநிலையை அமல் செய்ததன் மூலம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பிரதமருக்கு டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Leading scientists from Bengaluru presented a flavour of their plans for a paradigm shift in the way their efforts have become more collaborative and thereby more effective.
பெங்களூருவைச் சேர்ந்த முன்னணி விஞ்ஞானிகள் ஒரு முன் மாதிரியான ஒருங்கிணைக்கப்பட்ட, ஆற்றல்மிகு திட்டத்தை வழங்கியுள்ளார்கள். ஐ.ஐ.எஸ்.
This beautiful state is one of Indias leading tourism destinations.
இந்த அழகிய மாநிலம் இந்தியாவின் முன்னணி சுற்றுலா தலமாக திகழ்கிறது.
Regular advertisements are also published in leading newspapers for educating passengers not to enter into reserved coaches unauthorisedly.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நுழையக் கூடாது எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் முன்னணி நாளிதழ்களில் வழக்கமான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
He said, today women are leading in almost all fields including the Central Armed Police Forces (CAPFs) and the Armed Forces.
மத்திய ஆயுதக் காவல்படை, ஆயுதப்படைகள் போன்ற அனைத்து துறைகளிலும் பெண்கள் இன்றைய நிலையில் முன்னணி வகிக்கிறார்கள் என்றார்.
Advertisement - Remove
Our aspiration is for Mauritius to rise as a leading economy and a voice for peace and stability in the entire Indian Ocean Region.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் நாடாகவும், அமைதி மற்றும் நிலைப்பாட்டிற்குக் குரல் கொடுக்கும் நாடாகவும் மொரீஷியஸ் திகழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
The Russian delegation comprised senior representatives of the Government and representatives of the leading Defence Industries.
ரஷ்யக் குழுவில் அரசு உயர்நிலைப் பிரதிநிதிகளுடன் முன்னணி பாதுகாப்பு தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
At one time it used to be said that the leading cricket family of Tamil Nadu was a Sikh family.
ஒரு சமயத்தில், தமிழகத்தில் முன்னணி கிரிக்கெட் குடும்பம் என்பது சீக்கிய குடும்பமாக இருந்தது.
Speaking on the occasion, the President said that India is recognised as one of the leading nations in the use of nuclear technologies across multiple disciplines, ranging from energy to agriculture and from medicine to waste management.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், அணுசக்தித் தொழில்நுட்பத்தை மின்சாரம் முதல் விவசாயம் வரையும், மருத்துவம் முதல் கழிவு மேலாண்மை வரையும் என பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா ஏற்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
I am glad that the Government has launched the Khelo India programme to revive the sports culture and make India a leading sporting nation.
விளையாட்டு கலாச்சாரத்தை புதுப்பிக்கவும், இந்தியாவை முன்னணி விளையாட்டு தேசமாகஆகவும் கேலோ இந்தியாதிட்டத்தை அரசு தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading