Advertisement - Remove

leading - Example Sentences

Popularity:
லீடிஂக / லேடிஂக
Prime Minister's Office PM addresses the inaugural session of India Global week India is playing a leading role in the global revival: PM Prime Minister Shri Narendra Modi today addressed the inaugural session of India Global week via video-conference.
பிரதமர் அலுவலகம் இந்திய உலக வார தொடக்க அமர்வில் பிரதமர் உரை உலக மறுமலர்ச்சியில் இந்தியா முன்னணி பங்கு ஆற்றி வருகிறது – பிரதமர் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இந்தியா உலக வார தொடக்க அமர்வில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
It has played a leading role in reducing the cost of medicines especially for developing countries.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு , மருந்துகளின் விலையைக் குறைப்பதில் , இது முன்னணி பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
Vallarpadam Terminal of Cochin Port is proposed to be developed as most preferred gateway for South India and leading trans-shipment hub of South Asia.
கொச்சி துறைமுகத்தின் வல்லற்பாதம் முனையத்தை தென் இந்தியாவின் மிகவும் விரும்பத் தகுந்த நுழைவாயிலாகவும் தெற்கு ஆசியாவின் முன்னணி கப்பல் விட்டு கப்பலுக்கு மாற்றும் மையமாகவும் மேம்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.
Prime Minister recalled how people from all walks of life including the poor, backwards, dalits, tribals had been instrumental in several feats such as victory of Shree Ram, Shree Krishna lifting Govardhan, Chatrapati Shivaji establishing Swaraj, Gandhiji leading independence movement etc.
ஸ்ரீராமரின் வெற்றி, கோவர்த்தன மலையை தூக்கிய ஸ்ரீகிருஷ்ணர், சத்ரபதி சிவாஜி சுயராஜ்யத்தை ஏற்படுத்தியது, சுதந்திரப் போராட்டத்தை காந்திஜி முன்னின்று நடத்தியது போன்ற சிறப்புக்குரிய விஷயங்களில், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முக்கியமான பங்கு வகித்துள்ளனர் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
In Houston, I will interact with CEOs of leading energy companies in the US with the aim to enhance India-US energy partnership.
ஹூஸ்டனில், இந்தியா-அமெரிக்கா இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு அமெரிக்காவில் உள்ள முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் நான் கலந்துரையாடவிருக்கிறேன்.
Advertisement - Remove
However, India is one of the leading nations when it comes to taking steps to address this issue.
இருந்தாலும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
And, we are marking fifty years of a leading Indian industrial house in this nation I am eager to give you a picture of some positive changes happening in India today.
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனத்தின் 50 ஆண்டுகளை இந்த நாட்டில் நாம் கொண்டாடவுள்ளோம். இந்தியாவில் தற்போது நிகழ்ந்து வரும் சில ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் பற்றிய சித்திரத்தை உங்களுக்குத் தர நான் ஆர்வமாக இருக்கிறேன்.
The AYUSH practitioners lauded the Prime Minister for leading the countrys fight against COVID-19.
கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருவதற்காக பிரதமரின் முயற்சிகளுக்கு ஆயுஷ் மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
NHPC carries highest credit credentials and rated AAA by leading Rating Agencies.
முன்னணி மதிப்பீட்டு முகமைகள், தேசிய நீர்மின்சக்தி நிறுவனத்துக்கு ‘AAA’ மதிப்பீடு அளித்துள்ளன.
Several leading countries of the world tried to reach Mars.
செவ்வாய் கிரகத்தைச் சென்றடைய வேண்டும் என உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் முயற்சி செய்தன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading