member - Example Sentences

Popularity:
Difficulty:
மேம்பர
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the creation of one post each of Vice-Chairperson and Member in the National Commission for Safai Karmacharis.
தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையத்தில் ஒரு துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை உருவாக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
TCIL is implementing the highly prestigious Pan-African e-Network in 48 countries which shall primarily provide Tele-education, Tele-Medicine and WIP connectivity to African Union member countries through optical fibre and satellite links since 2009.
48 நாடுகளில் அகண்ட ஆப்ரிக்கா இணைய தள வலைப்பின்னல் என்ற மிகவும் பெருமைப்படத்தக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது அடிப்படையில் தொலைத்தொடர்பு மூலமான கல்வி, மருத்துவம், ஆப்ரிக்க ஒன்றிய உறுப்பினர் நாடுகளுக்கு இடையே அகண்ட இணையதள மரபுத் தொடர்பினை ஒளியிழை மூலமாகவும், 2009ஆம் ஆண்டிலிருந்து விண்கலத் தொடர்பின் மூலமாகவும் வழங்கி வரும் திட்டம் ஆகும்.
At an appropriate time, Exim Bank, leveraging this umbrella agreement, could enter into bilateral agreement with any of these member institutions to raise resources for its business.
இந்த பொதுவான ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எக்சிம் வங்கி சரியானதொரு தருணத்தில் தனது வர்த்தகத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்ட இந்த உறுப்பினர் நாட்டு நிறுவனங்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை செய்து கொள்ள வழிவகுக்கும்.
India, as a responsible member of the international community, has also been in the fore-front of our collective fight against climate change.
சர்வதேச சமுதாயத்தின் பொறுப்புள்ள உறுப்பினர் என்கின்ற முறையில் இந்தியா பருவநிலை மாற்றத்திற்கு எதிரான கூட்டு முயற்சியில் முன்னணியில் உள்ளது.
Leaders acknowledged that the “Make in India” initiative may offer investment opportunities for companies based in the EU Member States.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு “இந்தியாவில் உருவாக்குவோம்” முயற்சியில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் என்பதை தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
The two Member Committee constituted by the PMO, the Law Commission of India and the Legislative Department identified 1824 redundant and obsolete Central Acts for repeal.
பிரதமர் அலுவலகம், இந்திய சட்ட ஆணையம், சட்டம் இயற்றும் துறை ஆகியவை அமைத்த இரண்டு உறுப்பினர் குழு பழமையாகிப்போன தேவையற்ற திரும்பப்பெறுவதற்கு உரிய 1824 சட்டங்களை இனம் கண்டுள்ளது.
Prime Minister Modi called upon the BIMSTEC Member States to come together to counter common security threats, such as terrorism; extremism and radicalization; drugs, arms and human trafficking; and natural disasters.
பயங்கரவாதம்; தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம்; போதைப் பொருட்கள் ஆயுதங்கள் மற்றும் ஆள் கடத்தல்; இயற்கை பேரழிவுகள் போன்ற அனைவருக்கும் பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்று இணைந்து பணிபுரிய வேண்டும் என்று பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
Mr. Himanshu Gulati, Member of Parliament of Norway, will be the Special Guest while Mr. Kanwaljit Singh Bakshi, Member of Parliament of New Zealand will be the Guest of Honor at the 15th edition of PBD.
நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்சு குலாட்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு கன்வல்ஜித் சிங் பக்ஷி கவுரவ விருந்தினராகவும் பங்கேற்கவுள்ளனர்.
The MoU will enable NPC avail high value opportunities such as energy building and develop institutional mechanism in area of energy efficiency in Dubai and other Gulf Cooperation Council, (GCC) member countries.
எரிசக்தி உருவாக்குதல், துபாய் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் உள்ள பிற உறுப்பினர் நாடுகளில் எரிசக்தி சேமிப்பு துறையில் அமைப்பு சார் நடவடிக்கையை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
The Prime Minister also said that BIMSTEC Member States should also work together to address non-traditional security threats, such as in the domain of cyber security and in maritime domain.
மேலும், கடல் சார் துறை மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற மரபு சார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் அனைத்து பிம்ஸ்டெக் உறுப்பினர் நாடுகளும் ஒன்று இணைந்து பணிபுரிய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading