member - Example Sentences

மேம்பர
The global fraternity was worried about the health of this member of fragile five club.
ஐந்து நாடுகளின் கூட்டணியில் மிகவும் மெலிந்துபோயிருந்த இந்த உறுப்பு நாட்டின் நிலை குறித்து உலக அளவிலான நம் சகோதர நாடுகள் கவலையில் ஆழ்ந்தன.
Based on mutual agreement, both parties would work for implementation & deployment of pilot project in ISA member countries.
பரஸ்பர உடன்படிக்கை அடிப்படையில் இரு தரப்பும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி உறுப்பு நாடுகளில் முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஈடுபடுத்தும்.
In the last one year since India became a full member of the SCO, our interaction with the Organization and its member States has grown considerably in these areas.
எஸ்.சி.ஓ-வில் இந்தியா முழு உறுப்பினரான பிறகு கடந்த ஓராண்டில், இந்த அமைப்போடும், அதன் உறுப்பு நாடுகளோடும் இந்த விஷயங்களில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
Some WTO member countries were seeking outcomes on domestic regulations in services, disciplines on fisheries subsidies, E-commerce, Investment Facilitation and Micro, Medium and Small Enterprises (MSMEs).
உலக வர்த்தக அமைப்பின் சில உறுப்பு நாடுகள், சேவைகளில் உள்நாட்டு ஒழுங்குமுறைகள், மீன்வள மானியம், மின்னணு வர்த்தகம், முதலீட்டு வாய்ப்பு மற்றும் குறு, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றில் நெறிமுறைகள் குறித்த முடிவுகளை எதிர்பார்த்தன.
The umbrella Agreement would serve as an enabler to enter into bilateral agreements with member banks subject to national laws, regulations and internal policies of the signatories.
இத்தகைய பொதுவான ஒப்பந்தம் என்பது உறுப்பு நாடுகளின் வங்கிகளுடன், இதில் கையொப்பமிடும் நாடுகளின் சட்டங்கள், விதிமுறைகள், உள்நாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள உதவியாக அமையும்.
The Centre will promote sustainable agricultural development and poverty alleviation through strategic cooperation in agriculture to provide food security in the BRICS member countries.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு மூலம், நீடித்த வேளாண் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை இந்த மையம் ஊக்குவிக்கும்.
He said that in BRICS, all member countries are working together.
பிரிக்ஸ் அமைப்பில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
The member countries may utilize the BRICS Network of Labour Research Institutes and BRICS Social Security Cooperation Framework for cooperation on Social Security and other labour issues.
சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு உறுப்பு நாடுகள் பிரிக்ஸ் கட்டமைப்பின் தொழிலாளர் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பிரிக்ஸ் சமூகப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
I have written to all member states on charting the course for the United Nations for the years ahead.
வரும் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து உறுப்பு நாடுகளுக்கு எழுதி உள்ளேன்.
Each BRICS member country should take the lead in at least two priority areas listed in the Strategy.
அந்த திட்ட ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு விஷயங்களையாவது பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முன்னெடுக்க வேண்டும்.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading