money - Example Sentences

மநீ
It will not only reduce the legal hassles of both the parties in a long-drawn arbitration process but the money stuck in arbitral cases can be unlocked for revival of private sector.
இந்த நடைமுறை, இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சட்டப் பிரச்சினைகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி, முடங்கிக் கிடக்கும் பணம் விடுவிக்கப்படுவதன் வாயிலாக, தனியார் துறைக்கு புத்துயிரூட்டும் என கருதப்படுகிறது.
This means more money has gone into the pockets of farmers.
அதாவது, விவசாயிகளிடம் அதிக அளவு பணம் சென்றடைந்துள்ளது என்பதே இதற்குப் பொருள்.
The process has been started today to immediately refund full amount of money deposited by the applicants without any deduction.
விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
The money will be refunded through online DBT mode into bank accounts of the applicants.
இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்.
We are trying to ensure that the poor get ration, have money in their pockets, have employment and can take loan for their work.
ஏழை மக்களுக்கு உணவுதானியங்கள் கிடைக்கவும், அவர்களது சட்டைப் பையில் பணம் இருக்கச் செய்யவும், வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், அவர்களது பணிகளுக்கு கடன் கிடைக்கச் செய்யவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
Expressing the confidence that GeM will be able to unlock the value and save money for the nations development, he said that it has helped in transparent, seamless, easy, efficient and faster procurements.
அரசு மின்னணு சந்தையால், நற்பண்புகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக பணத்தை சேமிக்க வழிவகை செய்வதோடு, வெளிப்படையான, தடையற்ற, எளிதான, திறமையான மற்றும் விரைவான கொள்முதலுக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"Deposit" is defined in such a manner that deposit takers are restricted from camouflaging public deposits as receipts, and at the same time not to curb or hinder acceptance of money by an establishment in the ordinary course of its business.
வைப்பு நிதி பெறுபவர்கள், பொதுமக்களின் வைப்புத் தொகைகளை வரவுகள் என்ற போர்வையில் சேர்த்துவிடாமல் தடுக்கும் வகையிலும், அதேசமயத்தில் ஒரு நிறுவனம் தனது சாதாரண வணிகச் செயல்பாடுகளில் பணம் பெறுவதைத் தடுக்கவோ இடையூறு செய்யும் வகையிலோ இல்லாதவாறு வைப்பு நிதி'' என்பது வரையறுக்கப் பட்டுள்ளது.
The metro has saved peoples money and time and it has also done the job of reducing pollution.
மக்களின் பணம் மற்றும் நேரத்தை சேமித்துள்ள மெட்ரோ, சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை குறைக்கும் பணியையும் செய்துள்ளது.
No matter, the government may take any number of initiatives, no matter how much money it may spend but unless there is peoples participation in it, we cannot get the result that we want.
அரசு எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும், எவ்வளவு பணத்தை செலவழித்தாலும், மக்களின் பங்கேற்பு இல்லாவிட்டால், நாம் விரும்பும் முடிவை எட்ட இயலாது.
But, deliberately, with a planned strategy, Chandrasekhar ji's visit was described as a motive to collect donations, capitalists money and corruption etc.
ஆனால், வேண்டுமென்றே, திட்டமிட்ட சதியாக, சந்திரசேகர் அவர்களின் சுற்றுப்பயணம், நன்கொடைகள் வசூலிப்பதற்காகவும், தொழில் அதிபர்களிடம் பணத்தை வாங்குவதற்காகவும் அமைந்தது என்றும் இது ஊழல்தானே என்றும் வர்ணிக்கப்படுகிறது.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading