money - Example Sentences

Popularity:
Difficulty:
மநீ
• Both leaders discussed the threat from global terrorism and other transnational crimes and resolved to significantly enhance bilateral cooperation in combating terrorism, terrorist financing, money laundering, arms smuggling, trafficking in human beings and cyber crime.
உலக பயங்கரவாதம் மற்றும் பன்னாட்டு குற்றங்கள் ஆகியவற்றின் அச்சுறுத்தல் பற்றி விவாதித்தார் இருதலைவர்களும் பயங்கரவாத எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி தடுப்பு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுதல், ஆயுத கடத்தல், மக்களை கடத்துதல், சைபர் குற்றங்கள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தவும் தீர்மானித்தனர்.
Earlier, the expenditure used to begin after the monsoon and unnecessary pressure was there to spend the money before March.
முன்பு, மழைக்காலத்துக்குப் பிறகு செலவிடுதல் தொடங்கி, மார்ச் மாதத்துக்குள் பணத்தை செலவிட வேண்டும் என்று தேவையற்ற அழுத்தம் ஏற்படும்.
UPI is a very useful platform for carrying on trade activities which enables you to make purchases, send money and even receive money.
வியாபாரம் செய்ய ஒரு அருமையான தளம் UPI, இதன் மூலமாக நீங்கள் பொருட்களை வாங்கவும் முடியும், பணத்தை அனுப்பவும் முடியும், பணத்தைப் பெறவும் முடியும்.
We need greater international cooperation for return of illicit money to the country of origin.
சர்வதேச அளவில் கருப்புப் பணத்தை மீட்டெடுக்க பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம்.
This will enable millions of poor investors who have lost money in ponzi schemes to recover a part of their hard earned money.
இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை முதலீட்டாளர்கள் தாங்கள் இழந்த பணத்தை பெற முடியும்.
This will facilitate exchange of information regarding persons who have concealed their money in offshore financial centres and tax havens.
வரிகளை ஏய்ப்பதற்காக சில நிதி மையங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல்களை இதுபோன்ற முறையினால் நாம் அறிந்து கொள்ள முடியும்.
He said making money is not the primary objective, but is often a by-product.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது முதன்மையான நோக்கம் அல்ல என்றும் அது தயாரிக்கும் பொருளை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் கூறினார்.
He said the State of Jammu and Kashmir should return once again to the days when people from all parts of India saved money to visit the State.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பணம் சேமித்து வந்த அந்த நாளைய நிலமை இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்றார் அவர்.
Our campaign against tax evasion and money laundering is also well known.
வரி ஏய்ப்பு, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குதலுக்கு எதிரான எங்கள் இயக்கத்தை அனைவரும் அறிவர்.
Where from the money flows the world over?
அப்படியென்றால் அவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது ?

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading