money - Example Sentences

மநீ
Transparency and accountability there is no dearth of resources, no dearth of money in the country but whichever bucket you fill with the water and if that bucket has holes in its bottom then whether that bucket can ever be filled
நாட்டில் பணத்துக்கும் தட்டுப்பாடில்லை. ஆனால் வாளியில் எவ்வளவுதான் நீங்கள் தண்ணீரை இட்டு நிரப்பினாலும், அதில் ஒரு துளை இருந்தால் தண்ணீர் எப்போதுதான் நிரம்பும்?
Think about the self confidence of that poor person when he deposits his money in a bank account, when he uses his Rupay debit card.
ஏழை மனிதர் ஒருவர் தனது பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும்போதும், ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்தும் போதும், அவருக்கு ஏற்படும் தன்னம்பிக்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
Hence the government assigned universal account number, you would be surprised to know that these laborers used to work in factories and when they changed their jobs, they also used to give up their money deposited in EPF.
இந்தத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவது வழக்கம்; அவர்கள் தங்கள் வேலையை மாற்றிக் கொள்ளும்போது ஊழியர் ஈட்டுறுதி நிதியில் போடப்பட்டுள்ள தங்கள் பணத்தை கைவிட வேண்டிய நிலை உருவாகிறது.
Insolvency and Bankruptcy Code was enacted, and by amending it, in respect of companies whose money was not returned to the banks, decision was taken that the debtors concerned would not be allowed to participate in the business of such companies.
நொடித்துப்போதல் மற்றும் திவால் நெறிமுறைகள் இயற்றப்பட்டன; இந்த நெறிமுறைகளை திருத்தி அமைத்து வங்கிகளுக்கு கடன் பணத்தை திரும்ப செலுத்தாத கம்பெனிகள் விஷயத்தில் சம்மந்தப்பட்ட கடன்தாரர்கள் இத்தகைய கம்பெனிகளின் வர்த்தகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
However, the electoral bond scheme, which I placed before the Parliament a few days ago, envisages total clean money and substantial transparency coming into the system of political funding.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திர திட்டமானது, முற்றிலும் தூய்மையான பணம் மட்டுமே அரசியல் கட்சிகளின் நன்கொடைகளுக்கு போகும். மேலும், இது வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும்.
And the people who were politically affiliated, their minions, contractorsand those doing vote bank politics, all such people used to get money from banks.
அரசியல் சார்ந்தவர்கள், அவர்களது உதவியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், வாக்கு வங்கி அரசியல் செய்வோர் போன்றவர்கள் வங்கிகளில் இருந்து பணத்தை பெறுவது வழக்கமாக இருந்தது.
If this saves the country billions of Rupees then this money will be utilised in providing housing to poor, in providing education to the children of disadvantaged people.
இதன் மூலம் நாட்டுக்கு பல 100 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும். இந்தப் பணத்தை ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித்தர பயன்படுத்தலாம், வாய்ப்பு வசதிகளற்ற மக்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்க பயன்படுத்தலாம்.
I am happy to note that the members of this organization are investing their time and money in community development and working for civic and cultural well-being of the area.
இவ்வமைப்பின் உறுப்பினர்கள் தங்களது நேரத்தையும், செல்வத்தையும் சமுதாயத்தின் வளர்ச்சியில் முதலீடு செய்வதோடு இப்பகுதியில், உள்ளாட்சி மற்றும் கலாச்சார நலனுக்காகவும் பணியாற்றி வருகின்றனர்.
Now our government has put an end to all these things. Similarly, the money of the people of the country, particularly of the middle class is being saved through our scheme Ujala.
உஜாலா திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் சென்று சேர்வதால், நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர வர்த்தகத்தினரின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Everyone should know about the amount of money that goes into a project and the explicit outcome.
ஒரு திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணம் எவ்வளவு என்பதையும், அந்த பணியின் வெளிப்பாட்டையும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading