Advertisement - Remove

planning - Example Sentences

Popularity:
Difficulty:
ப்லைநிஂக
The transformation of the Gujarat in the past couple of decades is due to meticulous planning and hard work of the people in the State, PM said.
கடந்த பல ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு சிறப்பான திட்டமிடல் மற்றும் மாநிலத்தில் உள்ள மக்களின் கடின உழைப்பே காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex post-facto approval to the MoU between India and Singapore on cooperation in the field of urban planning and development.
நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை பின் தேதியிட்ட ஒப்புதலை அளித்துள்ளது.
The Boards of the Port Authority have been delegated full powers to enter into contracts, planning and development, fixing of tariff except in national interest, security and emergency arising out of inaction and default.
ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுவது, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, தேசிய நலன், பாதுகாப்பு, அவசரகாலம் சாராத கட்டணங்களை நிர்ணயிப்பது, ஆகியவை தொடர்பான முழு அதிகாரமும் துறைமுக ஆணைய வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
Other Projects under DMIC are at different stages of project planning and development.
DMIC –யின் கீழ் இதர திட்டங்களின் பணிகள் திட்டமிடல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகளில் உள்ளன.
In Singapore I will be focusing on enhancing India-Singapore partnership in areas of Fintech, skill development, urban planning and artificial intelligence.
சிங்கப்பூரில், நிதித்தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் செயற்கை புலனாய்வு உள்ளிட்ட அம்சங்களில் இந்தியா- சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தவிருக்கிறேன்.
Advertisement - Remove
However, we should not forget that all the work was not done merely by the government, money, planning or power.
எனினும், எல்லாப் பணிகளும் அரசாங்கம், நிதி, திட்டமிடல் அல்லது அதிகாரம் ஆகியவற்றால் மட்டுமே நிறைவேறுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
In this regard, both sides noted that an expert team from India had visited Bhutan recently to offer technical support for planning the new multi-disciplinary super-specialty hospital in Bhutan.
பூடானில் பன்முக வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றைப் புதிதாக அமைப்பதற்கான திட்டமிடலில் தொழில்நுட்ப ஆதரவு அளிப்பதற்காக இந்தியாவில் இருந்து நிபுணர் குழு ஒன்று சமீபத்தில் பூடானுக்கு சென்றிருந்தது பற்றி இரு தரப்பிலும் குறிப்பிடப்பட்டது.
A Defence Planning Committee has also been formed.
பாதுகாப்புக்கான திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
Commending the Conference for generating good inputs for policy planning and implementation, Prime Minister laid emphasis on emergence of concrete outcomes from the finalized action points.
கொள்கை திட்டமிடல் மற்றும் அமலாக்கத்திற்கான நல்ல கருத்துக்களை உருவாக்கியதற்காக இந்த மாநாட்டைப் பாராட்டிய பிரதமர், இறுதி செய்யப்பட்ட செயல் திட்டங்களுக்கு உறுதியான விளைவுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
The holistic planning of the area through stakeholder consultation can be undertaken in next 3 months, i.e.
பிறகு அடுத்த மூன்று மாதங்களில், அதாவது செப்டம்பர் 30, 2020க்குள் அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்து முழுமையான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading