The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The transformation of the Gujarat in the past couple of decades is due to meticulous planning and hard work of the people in the State, PM said.
கடந்த பல ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு சிறப்பான திட்டமிடல் மற்றும் மாநிலத்தில் உள்ள மக்களின் கடின உழைப்பே காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
The Boards of the Port Authority have been delegated full powers to enter into contracts, planning and development, fixing of tariff except in national interest, security and emergency arising out of inaction and default.
ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுவது, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, தேசிய நலன், பாதுகாப்பு, அவசரகாலம் சாராத கட்டணங்களை நிர்ணயிப்பது, ஆகியவை தொடர்பான முழு அதிகாரமும் துறைமுக ஆணைய வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
Other Projects under DMIC are at different stages of project planning and development.
DMIC –யின் கீழ் இதர திட்டங்களின் பணிகள் திட்டமிடல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகளில் உள்ளன.
In Singapore I will be focusing on enhancing India-Singapore partnership in areas of Fintech, skill development, urban planning and artificial intelligence.
சிங்கப்பூரில், நிதித்தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் செயற்கை புலனாய்வு உள்ளிட்ட அம்சங்களில் இந்தியா- சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தவிருக்கிறேன்.
However, we should not forget that all the work was not done merely by the government, money, planning or power.
எனினும், எல்லாப் பணிகளும் அரசாங்கம், நிதி, திட்டமிடல் அல்லது அதிகாரம் ஆகியவற்றால் மட்டுமே நிறைவேறுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
A Defence Planning Committee has also been formed.
பாதுகாப்புக்கான திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
Commending the Conference for generating good inputs for policy planning and implementation, Prime Minister laid emphasis on emergence of concrete outcomes from the finalized action points.
கொள்கை திட்டமிடல் மற்றும் அமலாக்கத்திற்கான நல்ல கருத்துக்களை உருவாக்கியதற்காக இந்த மாநாட்டைப் பாராட்டிய பிரதமர், இறுதி செய்யப்பட்ட செயல் திட்டங்களுக்கு உறுதியான விளைவுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
He said that on account of limitations of financial resources and inadequacies of planning and execution abilities, mission cities are choosing relatively small areas to start with for addressing infrastructure deficit.
திறன் நகரப் பணிகளை மேற்கொண்ட நகரங்கள், நிதி ஆதாரக் கட்டுப்பாடுகள், திட்டமிடல் மற்றும் செயல்திறன் குறைபாடுகள் போன்றவற்றால், உள்கட்டமைப்புப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு தொடக்கத்தில் ஓரளவு குறைந்த பகுதிகளைத் தேர்ந்தெடுக்கின்றன என்றார்.
Therefore, districts need to be considered as planning and execution units, facilitating change at micro level.
எனவே, மாவட்டங்களை திட்டமிடல் மற்றும் செயல் நிலை பிரிவுகளாக கருதி, நுண்ம நிலையில் மாற்றத்தை கொண்டுவர வசதி ஏற்படுத்தவேண்டும்.
Since the State was unable to utilize the funds fully, the union minister has requested the CM to review the planning and implementation strategy for water supply schemes, so as to expedite physical progress and improve fund utilization.
மாநிலத்தால் நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதால், உடன் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், நிதிப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் நீர் வழங்கல் திட்டங்களுக்கான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் மூலதனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…