Advertisement - Remove

plant - Example Sentences

Popularity:
Difficulty:
ப்லைந்ட
Market Street Power Plant
சந்தை தெரு பவர் பிளாண்ட்
He also inaugurated a new plant of Amar Dairy, and laid the foundation stone for a honey plant.
மேலும் அவர், அமர் பால் பண்ணையின் புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து, தேன் சேகரிப்பு மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
This is the first plant in India which will have a coal gasification based fertilizer unit.
இதுதான் இந்தியாவின் முதல் உரத்தொழிற்சாலை ஆகும்.
At present the MSMED Act (Section 7) classifies the Micro, Small and Medium Enterprises (MSMEs) on the basis of investment in plant and machinery for manufacturing units, and investment in equipment for service enterprises.
தற்போதைய நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டம் (பிரிவு 7)-ன் கீழ், உற்பத்திப் பிரிவுகளில் தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்படும் முதலீடு, சேவை நிறுவனங்களில் உபகரணங்கள் மீதான முதலீடு அடிப்படையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்படுகின்றன.
The criterion of investment in plant and machinery stipulates self declaration which in turn entails verification if deemed necessary and leads to transaction costs.
தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் செய்யப்படும் முதலீட்டு அளவு குறித்து சுயமாக அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தேவைப்பட்டால் ஆய்வுசெய்யப்படுகிறது.
Advertisement - Remove
He laid the foundation stone of Panki Thermal Power plant and unveiled plaques to mark the launch of various development projects at Niralanagar in Kanpur.
பங்க்கி அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், கான்பூரில் நிரலா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததைக் குறிக்கும் வகையில், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
He also expressed his desire to set up a pharmaceutical plant in Fiji with Indian collaboration and for investment in the tourism sector.
பிஜி நாட்டின் சுற்றுலாப் பிரிவுக்கு மூலதனம் தேவை என்றும் அந்நாட்டின் மருந்துப் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Unit6 (500 MW) of the plant is under shutdown after the accident however the other units of the station are operating normally.
பின்னர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் சந்தித்து அவர்களது உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார். விபத்து நடந்த 500 மெகா வாட் கொண்ட 6-வது பிரிவு உடனடியாக மூடப்பட்டது. நிலையத்தின் மற்ற பிரிவுகள் வழக்கம் போல் இயங்குகின்றன.
With the help of Gramin Ajivika Mission,a slipper manufacturing plant has also been established here, where slippers are being made with the help of modern machines.
கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் துணையோடு, இப்போது அங்கே காலணிகள் தைக்கும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு விட்டது, அங்கே நவீன இயந்திரங்கள் வாயிலாக காலணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
The incident of Styrene gas leakage occurred in a chemical plant in the early hours today at 3 am in RR Venkatapuram village, Gopalapatnam Mandal in Visakhpatnam District.
ஆர். வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஸ்டைரின் வாயுக் கசிவு விபத்து ஏற்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading