The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Government is also providing specific incentive through the scheme to generate employment.
மேலும், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசு குறிப்பிட்ட ஊக்கத்தொகையை வழங்கும்.
This scheme aims to provide LPG connections to 5 crore women beneficiaries from BPL families over the next three years.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கப்படும்.
The details of the scheme are as follows:
இத்திட்டத்தின் விவரங்கள் பின் வருமாறு :
This has been necessary to restore the prestige of the awards (under the earlier scheme the number of awardees had crossed 300).
விருதுகளின் பெருமையை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை தேவைப்பட்டது. (இதற்கு முன்பு இத்திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன).
Empowerment of women is an inbuilt design of the scheme where the ownership of the house is in the name of female head of household or in the joint name.
மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வீட்டின் உரிமை பெண் தலைவரின் பெயர் அல்லது கூட்டுப் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
In addition to this, the construction activity under the scheme has had a huge impact on the other sectors of the economy with a multiplier effect in employment generation.
இது தவிர, இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள், பொருளாதாரத்தின் பிற துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழி வகுத்துள்ளன.
It was worked out that we need to sanction 24 new Medical Colleges in the Phase II of the scheme to have one medical college for three Parliamentary constituencies which will facilitate covering the underserve areas.
இதற்கென இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 24 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது அவசியமாகிறது. இதன்மூலம், குறைந்த சேவை பகுதிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கும்.
Interacting with the beneficiaries of the PMMY on the completion of three years of the launching of the scheme here today, the Vice President said that a record number of 12 crore beneficiaries have received loans under the scheme.
புதுதில்லியில் இன்று (10.04.2018) பிரதமர் முத்ரா திட்டப் பயனாளிகளிடையே இத் திட்டத்தின் 3-ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியின் போது கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் இத்திட்டத்தின் கீழ், சாதனைஅளவாக 12 கோடி பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
And therefore I appeal to you people that if anyone is asking or some other unduebenefit for providing any kind of benefit under this scheme then you please file a complaint without any hesitation.
அதனால், தேவையில்லாதவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இந்தப் பயன்கள் போய்ச் சேருவதாக நீங்களோ வேறு யாருமோ நீங்களோ வேறு யாருமோ உடனே தயக்கமின்றி புகார் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
In view of the success of the scheme , the Prime Minister approved extension of the year-old-scheme to all farming families, since the original scheme covered only small and marginal farmers.
திட்டத்தின் ஆரம்பத்தில் சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு மட்டுமே பயன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ஓராண்டு பழமையான இத்திட்டத்தை அனைத்து வேளாண் குடும்பங்களுக்கு விரிவுபடுத்தி பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…