The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The aim of this scheme is to provide power to all homes.
அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
The objective of the scheme is to make available at ground level, agricultural credit for Short Term crop loans at an affordable rate to give a boost to agricultural productivity and production in the country.
நாட்டில் வேளாண் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடிய வட்டியில், விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனை வழங்குவதற்கான நிதி கீழ்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
He said that through Ayushman Bharat scheme we are creating health and wellness center.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாங்கள் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு மையங்களை உருவாக்கி வருகிறோம்.
(ii) To increase coverage of the loans covered under the credit guarantee scheme from Rs. 1 crore to Rs. 2 crore;
2) கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்களுக்கான உத்தரவாதத் தொகையை ரூ 1 கோடியிலிருந்து ரூ 2 கோடியாக உயர்த்துவது.
Under the scheme Ayushman Bharat 10 crore families are able to get health insurance benefits, it means nearly 50 crore citizens will be covered.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், பத்துக்கோடி குடும்பங்கள் சுகாதார காப்பீட்டு பலன்களை பெற முடியும். அதாவது, 50 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையவுள்ளனர்.
He said the emphasis in this scheme is to provide a holistic solution for the makers of the products.
பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு முழுமையான தீர்வு கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
He said that in less than a year, the number of beneficiaries under the Ujjwala scheme for LPG has crossed 2 crore.
இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் பயன் அடைபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டுக்குள் இரண்டு கோடியை தாண்டி இருக்கும் என்று கூறினார்.
We are creating a new financing and regulatory architecture under the Micro-Units Development and Refinance Agency scheme popularly known as MUDRA.
புதிய நிதி உதவி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பினை நுண்ம தொழில் பிரிவு மேம்பாடு மற்றும் மறு நிதிஉதவி திட்டத்தின் கீழ் உருவாக்குகிறோம்.
Under the scheme all loans upto Rs.10 lakh for income generating activities will be extended as PMMY loans. Loan of upto Rs.
10 லட்சம் வரையிலான அனைத்துக் கடன்களும், வருமானம் ஈட்டும் நடவடிக்கையாகக் கருதப்பட்டுப் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கப்படும்.
Today with the help of UJALA scheme and Saubhagya scheme we have undertaken the responsibility of providing electricity connections to every household.
இன்று உஜாலா மற்றும் சவுபாக்யா திட்டத்தின் உதவியால் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்இணைப்பு கிடைக்கும் பொறுப்பை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…