Advertisement - Remove

scheme - Example Sentences

ஸ்கீம
திட்டம்146திட்டத்தின்37திட்டத்தை24இத்திட்டத்தின்12திட்டமும்11இத்திட்டம்10முறைமை3திட்டமானது3சூழ்ச்சி2முறைமையை2திட்டமுறையை2திட்டமுறை2எம்எப்பி2திட்டத்தின்படி2திட்டத்தின்கீழ்2ஒன்றான2திட்டமான2திட்டத்தைக்2காப்பீட்டுத்2விட்செட்1வரையறையை1ஸ்கீமுக்கான1வண்ண1அணுகுகிறது.1கிடைக்கச்செய்ய1மறுசீரமைப்புத்1ஊக்கமூட்டுவதாக1உட்படக்1காப்பகத்1திட்டத்தைத்1திறன்மேம்பாட்டுத்1காவல்படைகளை1வளர்1வீரக்1சிறார்களும்1நடவுகளுக்கு1உதான்1போதையால்1சுற்றினை1பள்ளிப்படிப்பில்1பட்டுத்1வீதத்திற்கு1கலைஞர்களுக்கான1மாணாக்கர்களுக்கு1கையிருப்பிலிருந்து1மகள்களைப்1ஊழியர்களின்1இக்கையேடு1திரட்டிக்1குடும்பத்திற்கும்1சாணத்தின்1சென்றாலும்1வசதி1சேர்ந்துள்ளார்கள்1இணைக்க1சுத்தப்படுத்தியுள்ளனர்.1திட்டத்திற்கான1ஏற்றுமதியாளரை1கணக்குகளைக்1ரூபாயாக1ஆனவர்களுக்கு1சமர்த்1பாகல்1விஜிலன்ஸ்1மருந்தகங்களை1உதவித்1கொண்டாடப்படவுள்ளது.1ஆடைகளுக்கு1இந்தத்1அமல்படுத்துகிறது.1அவசரகாலக்1கணக்காக1நிவாரணத்தைப்1நிர்வாகத்துக்கு1தருவதற்கு1சாத்தியமாகக்1வரிகளைத்1எம்பிபிஎஸ்1ஏற்பாட்டு1வளாகங்களை1வளையத்தின்1மாவட்டங்களையும்1பயங்கரவாதிகளால்1ருவாண்டாவில்1பெற்றவையாகும்.125ல்1வழங்கும்1
He said, “Our government started the Ayushman Bharat scheme from Jharkhand, the Ujjwala scheme started with the UP, Prime Minister’s security insurance scheme started from West Bengal, the handloom campaign started from Tamil Nadu, Beti Bachao Beti Padhao started from Haryana.”
“ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை எமது அரசு ஜார்கண்டில் இருந்தும், உஜ்வாலா திட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் இருந்தும், கைத்தறி இயக்கத் திட்டத்தை தமிழ்நாட்டிலும், பெண்குழந்தையைப் பாதுகாப்போம், பெண்குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டத்தை ஹரியானாவில் இருந்தும் தொடங்கி வைத்தது” என்று பிரதமர் கூறினார்.
And now, this digital infrastructure has helped launch the world’s largest healthcare scheme this year.
தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்க இந்த ஆண்டு உதவி செய்திருக்கிறது.
He will inaugurate a water supply scheme for Itanagar, and lay the Foundation Stone for a 132 KV Transmission Line.
இட்டாநகரில் குடிநீர் விநியோக திட்டத்தை துவக்கி வைக்கும் அவர் 132 கிலோ வாட் மின் இணைப்பிற்காக அடிக்கல் நாட்டுகிறார்.
If you people have taken a closer look at the budget this time then we have announced such a scheme in this budget which has attracted the attention of the entire world.
மத்திய வரவு-செலவு திட்டத்தை கூர்ந்து நோக்கம் போது நாங்கள் அறிவித்த ஒரு திட்டம் உலகை மிகவும் கவர்ந்துள்ளது.
We have announced the launch of a new scheme under the name of RISE - Revitalising Infrastructure and Systems in Education - in this budget.
RISE - கல்வியில் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளுக்கு புத்துயிரூட்டுதல் - என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்திருக்கிறோம்.
Advertisement - Remove
His mission was to ensure that no one in Kota should go to bed hungry and hence he had started a scheme called 'Prasadam'.
கோட்டாவில் யாரும் பசியுடன் தூங்க செல்லக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற அவரின் கனவின் வெளிப்பாடாக ‘பிரசாதம்’ என்ற திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.
In accordance with directions of the Supreme Court, my Government has prepared a detailed scheme for construction of a magnificent temple of Bhagwan Shri Ram at his birth place and other connected matters.
உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கும் தொடர்புடைய மற்ற விஷயங்களுக்கும் விரிவான திட்டத்தை எனது அரசு தயாரித்துள்ளது.
The Ministry of Environment, Forest and Climate Change relaunched a scheme for creating urban forest in 200 corporations and cities because all these cities have gardens but not forest.
நகரங்களில் பூங்காக்கள் இருந்தாலும், வனங்கள் இல்லை என்பதால், 200 மாநகராட்சிகள் மற்றும் நகரங்களில் நகர்ப்புற வனங்களை உருவாக்கும் ஒரு திட்டத்தை இந்த அமைச்சகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
In order to mitigate the hardships of Migrant Workers and those without ration cards allocation of food grains under Atma Nirbhar Bharat scheme was introduced by GoI.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்ப அட்டைகள் இல்லாதவர்களின் சிரமங்களைக் குறைப்பதற்கு, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
Keeping in view the National Health Scheme announced by the Government in the Budget for the year 2018-19 presented in the Parliament on 1st February 2018, EAC-PM discussed the possible modalities of implementing the scheme.
2018 பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19-க்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading