Advertisement - Remove

specific - Example Sentences

ஸ்பஸிபிக / ஸ்பிஸிபிக / ஸ்பிஸிபிக
The satellite would provide services specific to individual countries as per their own needs and priorities, as also common services.
நாடுகளின் பொதுவான சேவைகளுடன், தனிப்பட்ட தேவைகள், முன்னுரிமைகளுக்கான சேவைகளையும் இந்த செயற்கைக்கோள் வழங்கும்.
For joining as members, the Institution should agree to escrow a specific amount from their internal accruals to HEFA for a period of 10 years.
இதில் உறுப்பினராக இடம்பெற, கல்வி நிறுவனங்கள், வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பத்து ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.
If changes are needed in regulations, I ask you to come up, with specific and practical suggestions.
விதிமுறைகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால், சொல்லுங்கள், குறிப்பிட்ட மற்றும் நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளை தெரிவியுங்கள்.
The Prime Minister mentioned some specific sectors where there was great scope for innovative solutions in India, including insurance products for the agriculture sector and the health sector.
விவசாய துறைக்கான காப்பீடு மற்றும் சுகாதாரத் துறையில் போல சில குறிப்பிட்ட துறைகளில் புதிய முன்னேற்றங்களை அமல்படுத்துவதற்கு ஏராளமான வாய்புகள் உருவாகியுள்ளதை சுட்டிக் காட்டினார்.
Specific and actionable information in this regard has been provided to Pakistan.
இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களும் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement - Remove
These alone are a stark reminder of the dark force we face– larger than specific groups and particular targets and territories.
இந்த சம்பவங்கள், ஒரு குழுவாகவும் அல்லாமல், குறிப்பிட்ட இலக்காவும் அல்லாமல், குறிப்பிட்ட பகுதியிலும் அல்லாமல் எல்லா வகையிலும் அச்சுறுத்தும் இருண்ட சக்தியை நாம் எதிர்கொள்வதை நினைவூட்டுகிறது.
Initiating the discussion, the Prime Minister said he is holding separate meetings with Chief Ministers of the drought-affected States, to assess the specific requirements of each, and to focus attention on both immediate and long term measures.
ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களோடும் அவர்கள் மாநிலத்தின் குறிப்பான தேவைகள் குறித்து ஆராய்வதற்காகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் தனித்தனியே சந்திப்புகளை நடத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.
Initiating the discussion, the Prime Minister said he is holding separate meetings with Chief Ministers of the drought-affected States, to assess the specific requirements of each, and to focus attention on both immediate and long term measures.
விவாதத்தை தொடங்கி வைத்த பிரதமர், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களோடும் அவர்கள் மாநிலத்தின் குறிப்பான தேவைகள் குறித்து ஆராய்வதற்காகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் தனித்தனியே சந்திப்புகளை நடத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.
He also reviewed “Mission Indradhanush,” and emphasized the need for an organized and aggressive action plan to cover all children for immunization in a specific time-frame.
குழந்தைகளுக்கு நோய் தடுப்பு வழங்கும் இந்திர தனுஷ் திட்டத்தை ஆய்வு செய்த பிரதமர், அனைத்து குழந்தைகளுக்கும் இத்திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் பயனளிக்குமாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Specific changes have been made in the attributes of the scheme to make it more attractive, mobilise finances as per the target and reduce the economic strains caused by imports of gold and reduce the Current Account Deficit (CAD).
இத்திட்டம் மேலும் கவர்ச்சிகரமானதாக இருப்பதற்காகவும், அதன் இலக்கிற்கு இணங்க நிதியாதாரங்களை திரட்டவும், தங்கத்தை இறக்குமதி செய்வதன் விளைவாக உருவாகும் பொருளாதார சிரமங்களைக் குறைக்கவும், நடப்புக் கணக்கில் ஏற்படும் பற்றாக்குறையைக் குறைக்கவும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading