Advertisement - Remove

start - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்டாட / ஸ்டார்ட
PM said, “It will ensure the supply of gas to the local industries and to the revived Barauni Fertilizer factory besides the start of piped gas supply in Patna.
“உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் புனரமைக்கப்பட்ட பரானி உரத் தொழிற்சாலைக்கான எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதோடு, பாட்னாவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதன் தொடக்கமாகவும் இந்தத் திட்டம் அமையும்.
Rajani had to start her training in boxing with old gloves, since those days, the family was not too well, financially.
பழைய கையுறைகளைக் கொண்டே தன் பயிற்சியை ரஜனி தொடங்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அப்போதெல்லாம் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலைமை சீராக இருக்கவில்லை.
A new start up eco-system has been un-veiled.
புதிய தொழில்கள் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
We will start a new tri-lateral exercise with Singapore soon and we hope to extend it to other ASEAN countries.
சிங்கப்பூருடன் புதிய முத்தரப்பு கூட்டுப் பயிற்சியை நாங்கள் தொடங்க உள்ளோம். இதனை மற்ற ஆசியான் நாடுகளுக்கும் விரிவுபடுத்துவோம் என்று நம்புகிறோம்.
Friends, The government is about to start a massive scheme to break the vicious cycle of poverty and diseases.
நண்பர்களே, வறுமை மற்றும் நோய்களின் தீய சுழற்சியை உடைக்க அரசாங்கம் பெரும் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.
Advertisement - Remove
Hence, I am particularly happy that today we have agreed to start a new ferry service between our countries.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பயணப்படகு போக்குவரத்தை தொடங்க இன்று ஒப்புக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
Both leaders welcomed the growing air connectivity between the two countries and start of a direct flight between Bangkok and Guwahati and also finalisation of agreements for cooperation between Ranong Port, Thailand and Indian ports in Kolkata, Chennai and Vishakapatnam.
இரு நாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்துத் தொடர்பு அதிகரித்து வருவதையும், பாங்காங் நகரிலிருந்து நேரடியாக கவுஹாத்தி நகருக்குச் செல்லும் விமான சேவை தொடங்கியிருப்பதையும் தாய்லாந்தின் ரனாங் துறைமுகம் மற்றும் கொல்கத்தா, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இந்தியத் துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் இறுதியாக்கப்படுவதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.
We have also agreed to start negotiations for a big trade deal.
மிகப்பெரும் வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்குவது என்றும் நாங்கள் முடிவுசெய்துள்ளோம்.
Ministry of Defence NCC cadets start serving people during COVID-19 pandemic under Exercise NCC Yogdan Civil and police administration have started requisitioning for services of senior division National Cadet Corps (NCC) cadets in fight against Coronavirus (COVID-19) pandemic.
பாதுகாப்பு அமைச்சகம் தமிழகம், புதுவையில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான சேவை நடவடிக்கைகளைத் தொடங்கினர் தேசிய மாணவர் படையினர் தேசிய மாணவர் படையின் முதுநிலைப் பிரிவினர் தொண்டாற்றுமாறு குடிமை மற்றும் காவல் துறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Shri Narendra Singh Tomar also urged the States and UTs to proactively start Rural Development Schemes relating to employment generation, infrastructure creation and strengthening of rural livelihoods while taking all necessary COVID-19 related precautions.
ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் படி வழங்கப்படும் வேலைகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செய்யப்படுகின்றன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading