Advertisement - Remove

start - Example Sentences

Popularity:
Difficulty:
ஸ்டாட / ஸ்டார்ட
Considering this, Government of India gave relaxation to start agricultural and related activities during the lockdown period,and the procurement could start from 15.04.2020 in most of the procuring states.
இதைக் கருத்தில் கொண்டு, முடக்க காலத்தில் வேளாண்மை தொடர்பான பணிகளைத் தொடங்க மத்திய அரசு தளர்வுகளை வழங்கியது. கோதுமை கொள்முதல் மாநிலங்கள் பலவற்றில், கொள்முதல் 15.04.2020ம் தேதி தொடங்கியது.
Opening of these 3 Mines is a part of WCLs future plan to start 20 new Projects by financial year 2023-24 including 14 in Maharashtra and 6 in Madhya Pradesh.
‘’இந்த 3 சுரங்கங்கள் திறந்திருப்பது, 20 புதிய திட்டங்களை 2023-2024-ஆம் நிதியாண்டுக்குள் தொடங்க வேண்டும் என்ற டபிள்யூசிஎல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
If through Bank Committees we can ensure that the industries get loans fast, then they will be able to start work as soon as possible and provide employment to the people.
இதன்மூலம், விரைவில் பணிகளைத் தொடங்க முடிவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
Now everyone tried a lot to start the jeep they pushed it and did everything, but the jeep did not start.
எல்லோரும் நிறைய முயற்சி செய்து பார்த்தோம். தள்ளிவிட்டுப் பார்த்தார்கள்.
He said that due to non-availability of transportation, the farmers are not getting remunerative price for their farm produce and appreciated the efforts of Ministry of Railways to start Kisan Rail in the wake of the difficult Covid pandemic situation.
சரக்குப்போக்குவரத்து வசதி இல்லாததன் காரணமாக உழவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு உரிய விலையை பெற முடியாத நிலை இருந்தது என்றும், கோவிட் பெருந்தொற்று நிலவும் கடினமான சூழலில், கிசான் ரயிலைத் துவக்கியதற்காக மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
Advertisement - Remove
He said that due to non-availability of transportation, the farmers are not getting remunerative price for their farm produce and appreciated the efforts of Ministry of Railways to start Kisan Rail in the wake of the difficult Covid pandemic situation.
எந்த இயற்கைப் பேரிடரோ அல்லது சவாலோ தங்களைத் தடுத்து விட முடியாது என்பதை இந்திய விவசாயிகள் நிரூபித்துள்ளனர். விவசாய விளைபொருள்கள் நாட்டின் ஒரு மூலையிலிருந்து, இன்னொரு மூலைக்குச் சென்றடைவதை கிசான் ரயில் உறுதி செய்யும். இந்த ரயில், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் பயனளிக்கும்’’ என்றார்.
He said that the need of the hour is to build the values of Innovation and adaptation in society and this should start from the Institutions of our country.
புதுமை சிந்தனைக்கான மதிப்புகளை உருவாக்குதல், சமூகத்தில் அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவை இப்போதைய தேவைகளாக உள்ளன என்றும், இவை நமது நாட்டின் கல்வி நிலையங்களில் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
He said that a new round of dialogue and coordination with Universities, Colleges, School education boards, different states, different stakeholders is about to start from here.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கல்வி வாரியங்கள், பல்வேறு மாநிலங்கள், தொடர்புடைய துறையினர் ஆகியோருடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை இங்கிருந்து தொடங்க வேண்டும் என்றார் அவர்.
The essential need of the time i.e., the formation of the values of Innovation and adaptation in our society must start from the Institutions of our nation, whose autonomy lies in your hands.
இந்த நேரத்தின் அத்தியாவசிய தேவை என்பது, அதாவது, புத்தாக்கத்தின் மதிப்புகளை உருவாக்குவது மற்றும் நமது சமூகத்தில் ஏற்கச் செய்யும் பணிகளை, நமது நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து தொடங்க வேண்டும். இதன் தன்னாட்சி உங்களது கைகளில் உள்ளது.
A new round of dialogue and coordination with Universities, Colleges, School education boards, different states, different stakeholders is about to start from here.
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கல்வி வாரியங்கள், பல்வேறு மாநிலங்கள், பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆகியோருடன் புதிய சுற்று பேச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைப்பை இங்கிருந்தே தொடங்க வேண்டும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading