The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
5 lakh, he was able to start his own business of trading pesticides and fertilizers, and has now been able to generate employment for several other persons.
முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் கடன் பெற்று, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உர விற்பனை தொடர்பான சொந்தத் தொழிலை அவரால் தொடங்க முடிந்தது. தற்போது பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்க அவரால் முடிந்துள்ளது.
In the last two days, I have got the opportunity to start and dedicate new developmental projects to the people of Purvanchal.
கடந்த இரண்டு நாட்களில், பர்வன்சால் மக்களுக்கு புதிய மேம்பாட்டு திட்டங்களை தொடங்குவதற்கும் அர்ப்பணிப்பதற்குமான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
And I would like to start discussion as I need to talk to the people at seven-eight tables.
ஏழு அல்லது எட்டு மேஜைகளில் குழுமியுள்ள மக்களுடன் எனது கலந்துரையாடலை தொடங்க விரும்புகிறேன்.
GNCTD in April, 2019 directed DMRC not to start work on the sanctioned corridors unless MoHUA revises the cost sharing pattern in tune with approval concurred by them.
மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் திட்டத்துக்கான செலவினப்பகிர்வினை ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, மாற்றி அமைத்தால் அன்றி, இந்த வழிப்பாதைகளில் பணிகளை தொடங்க வேண்டாம் என்று தில்லி மெட்ரோ ரயில் கழகத்துக்கு தில்லி தேசிய தலைநகரப்பகுதி அரசு உத்தரவிட்டிருந்தது.
In order to expand the Idea of I-DE, it is targeted to start 200 new Defence Start-Ups to scale-up it.
ஐ-டெக்ஸ் எனப்படும் புதிய கண்டுபிடிப்பு ஆலோசனையை விரிவாக்கும் விதமாக பாதுகாப்புத் தொழில் துறையில் புதிதாக 200 நிறுவனங்களைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Smt. Maneka Gandhi stated that the WCD Ministry was the first Ministry to start procurement through the GEM Portal and today the entire procurement, from a pencil to a computer, is done through this portal.
அரசின் மின்னணு சந்தை வலைதளம் மூலம், கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்கிய முதல் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் என்றும், இன்று பென்சில் முதல் கணிப்பொறி வரை, அனைத்துமே அரசின் மின்னணு சந்தை வலைதளம் மூலம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் திருமதி.மேனகா காந்தி தெரிவித்தார்.
The trials were successful in establishing the Agreements economic benefits.Bangladesh, India, and Nepal have already ratified the MVA and have agreed to start implementation of the MVA among the three signatory countries, with Bhutan joining after it ratifies the Agreement.
மேலும், இம்மூன்று நாடுகளில் எம்விஏ அமலாக்கத்தை தொடங்குவது என்றும் ஒப்புக் கொண்டுள்ளன. பூடான் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்த பின்னர், அதில் இணையும். மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணைச் செயலாளரும், பெங்களூருக்கு கூட்டத்துக்கு தலைமை வகித்தவருமான திருமதி.
14,296 crores are in tendering stage and the works on-ground is expected to start very soon.This is one of the fastest progress demonstrated in the urban sector considering the scale and novelty of the Mission.
இவற்றுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் புதுமை மற்றும் அளவுகோலின் அடிப்படையில் இதுவே அதிவேகமாக செயல்படுத்தப்படும்.
Shri Puri said, by December 2018, you can start getting physical contours of what a smart city looks like.
இவ்வருடம் டிசம்பர் மாதம் முதல் ஒரு நவீன நகரம் எவ்வாறு காட்சி அளிக்கும் என்பது தெரியத் தொடங்கும் என்றார் திரு புரி.
There is a plan to start this kind of programmes in other training institutes in other parts of the country as well.
இதேபோன்ற படிப்பை நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள பயிற்சி நிறுவனங்களிலும் தொடங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…