Advertisement - Remove

today - Example Sentences

Popularity:
Difficulty:
டடே / டடை / டூடை
இன்று486இன்றைய13இன்றைக்கு12கட்டுவதற்காகத்2நனவாகி2பொறுமையாய்1சிரிப்பார்கள்1இன்றே1இன்னைக்கு1ஆர்வத்தைக்1பகன்1செவிமடுத்துச்1கேட்கிறது!1எளிதாக்குவதில்1இன்றைக்குச்1செல்கிறார்கள்.1பின்பற்றுவதற்காக1வசீகரமான1நிர்வாகத்திற்கு1வாக்களிக்கவில்லை.1எடுக்கப்படுகின்றன.1முக்கியத்தும்1எதிரியாகும்.1இடம்பெற்றது.1ஜேட்லியும்1இதயத்தின்1நெடுஞ்சாலகள்1அதிவேகமாக1தொடங்கவிருக்கிறது.1அடையாளமானது1சாக்கலேட்களுக்கு1சந்திக்கவில்லை.1இன்றுள்ள1கனவின்படியான1கட்டுமானப்பணிகள்1எப்பொதும்1படியை1வளர்ச்சியைக்1கோள்களை1கிடைத்திருப்பது1கொள்வதுதான்1முனைவுத்1நைரோபி1வர்த்தகமாக1மின்கடத்திகளுக்கான1வேலையும்1மீதுதான்.1பதிவுகள்1இன்றைக்குத்1அர்ப்பணிப்பதில்1கடந்துவிட்டன.1அறிவிப்புகள்1உயிர்நாடியாக1இன்றைக்குக்1உதவினார்1முனைவுகளின்1பி.ஷர்மா1அவர்களுக்கே1வெளிநாட்டிலிருந்து1தானிங்களைத்1எதிர்பார்ப்புகளையும்1வழங்கியுள்ளது.1தொடர்பாளராக1வெளியாகி1கேட்கும்1பேசுவதோடு1துறைகளோடும்1நடைபோட்டுக்1வியப்பதாக1வைக்கப்பதில்1உலகம்1பொன்னாள்1அம்சங்களைப்1உருவெடுத்துள்ளது.1நாள்.1வந்துவிட்டோம்!!!1உறைவிடமாகக்1முடிவையும்1உலகிலேயே1போடோஃபா1மனப்பக்குவத்திற்கு1விடுபடுவதற்கு1அதிகரிக்கக்கூடிய1தேவையால்1தலைவர்களோடு1கண்டுள்ளனர்.1வார்த்தையின்1தயாரிக்கப்1இந்தியாவிற்குப்1பழகி1நடைபோடுகிறது.1பக்தர்கள்.1கூடுவதைத்1பொருள்களையே1கூறுவதாக1வெட்டுக்கிளிகளுக்கு1செயல்பாட்டில்1பகவானின்1குசும்1வாய்ந்ததாக1தொடும்1அபாயத்தில்1ஆண்டிற்கான1இன்றும்1ஒன்றுபடுத்தும்1செயல்படுத்தத்1குரலைப்1குடியிருப்புகளை1காலகட்டத்தின்1தன்-உறுதிப்பாட்டுடன்1உழைப்பாளிகள்1பாராட்டப்படுகிறது1பாரதத்தைப்1அறிமுகப்படுத்தப்பட்டது.1பயன்பாடு1பொருத்தது1அடையாளங்கள்.1நாடாக1மேம்பாட்டுச்1தானியங்களால்1ஈர்ப்பதில்1வெளியிடப்பட்டதை1நெதர்லாந்தில்1தொடக்கத்தின்1கெடுத்துக்1
And so today President Trump and I have decided to take our relationship to the level of Comprehensive Global Strategic Partnership.
இதனை ஒருங்கிணைந்த சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு எடுத்துச் செல்ல நானும், அதிபர் டிரம்ப்-பும் இன்று முடிவுசெய்துள்ளோம்.
Today DRDO has introduced two products which can enhance the operations at public places during the pandemic.
இந்த உலகளாவிய நோய்க் காலத்தின்போது, பொதுமக்கள் கூடும் இடங்களில் செயல்பாடுகளை அதிகரிக்கக்கூடிய இரண்டு புதிய கருவிகளை டிஆர்டிஓ அறிமுகப்படுத்தியுள்ளது.
Prime Minister Shri Narendra Modi today interacted with Panchayat Sarpanches across the country through a video conference.
நரேந்திர மோடி இன்று நாடு முழுக்க உள்ள கிராமப் பஞ்சாயத்து அலுவலர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
Today we realise the importance of each person who is connected with our lives.
நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் நாம் இன்று உணர்கிறோம்.
Today our police personnel are ensuring that food and medicines reach the poor and the needy.
நமது காவல்துறையினர் இன்று ஏழைகள், தேவையால் வாடுபவர்கள் ஆகியோருக்கு உணவும் மருந்தும் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
Advertisement - Remove
Today when I speak to heads of state of various countries on phone, they make sure to express gratitude to the people of India.
பல நாடுகளின் தலைவர்களோடு நான் பேசும் வேளையில் அவர்கள் அனைவருமே இந்திய மக்களுக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
It is due to their hard work, that today the country has vast reserves of food grains for all of us and for the poor.
இவர்களுடைய மகத்தான உழைப்பின் காரணமாகவே, இன்று நம்மனைவருக்கும், ஏழைகளுக்கும், நாட்டில் உணவுப்பொருள் சேமிப்பு நிறைவாகவும் வளமாகவும் இருக்கிறது.
Today in addition, they have come across as innovators in early stage vaccine development research.
இப்போது நோய்த் தடுப்பு மருந்து உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்திய மருந்துத் துறை புதுமை சிந்தனையாளர்களாக ஆரம்ப நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
Friends, As a nation today we stand at a very crucial juncture.
நண்பர்களே, நாடு என்ற முறையில் இன்று நாம் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.
Today we are in a situation to produce 2 lakh PPE and 2 lakh N-95 masks daily.
இன்று நாள்தோறும் 2 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் 2 லட்சம் என்-95 முகக்கவசங்கள் தயாரிக்கும் நிலைக்கு வந்துள்ளோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading