Advertisement - Remove

well - Example Sentences

Popularity:
Difficulty:
வேல
If one tells the owners of factories that consume a lot of water about the consequences of this consumption and requests them to shut down their units, one can well imagine what the response would be.
ஏதாவது தொழிற்சாலை அதிக நீரைப் பயன்படுத்துகிறது என்றால், அந்த தொழிற்சாலையை மூடுங்கள் என்று கூறினால், என்ன விளைவு ஏற்படும் என்று நீங்களே அறிவீர்கள்.
I can say that, never before, India was so well prepared to absorb talent, technology and investment from outside.
திறமை, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு முன்பு இல்லாத வகையில் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை நான் தெரிவிக்கிறேன்.
I am well aware of the legal and procedural obstacles and differences in evidentiary standards that hinder Asset Recovery.
சட்டரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலான தடைகளாலும் அதுபோன்ற சொத்துக்களை மீட்பதில் சிரமம் உள்ளது என்பதை நான் அறிவேன்.
The Prime Minister and Dr. Berkley also discussed affordability, quality assurance and sustainability as well as using environmentally sustainable technologies such as solar to improve the vaccine cold chain, not just in India but in all developing countries.
இந்தியா மட்டுமல்லாமல் இதர நாடுகளிலும் பயன்படுத்தக் கூடிய சுற்றுச் சூழலுக்கு ஏற்ற சூரிய ஒளி எரிசக்தி, போன்றவை குறித்தும், தடுப்பு மருந்துகளின் தர முன்னேற்றம் குறித்தும், மலிவான விலையில் அனைவருக்கும் மருந்து கிடைப்பது குறித்தும் பிரதமரும் டாக்டர் பெர்க்லியும் விவாதித்தனர்.
The Agreement will also help in generation of employment among artistic, technical as well as non-technical personnel.
திரைப்பட பிரிவு: இந்தியா இஸ்ரேல் இடையான கூட்டுத் திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 65 ஆவது தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
Advertisement - Remove
And due to this I understand well the utility of States in India, their importance, the strength of federal structure in letter and spirit.
இதன் காரணமாக மாநில அரசுகள் மற்றும் குடியரசு முறை ஆகியவற்றின் பலத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளேன்.
Friends, the way Indias influence on the world has increased in the last four years, continuous work has been done to achieve that as per a well laid out strategy.
நண்பர்களே, கடந்த நான்கு ஆண்டுகளில் உலகில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள வழியில், நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அணுகுமுறையின்படி தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
Our Government has been able to achieve high GDP growth with low inflation, well controlled fiscal deficit and stable exchange rate.
நமது அரசு உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, குறைவான பணவீக்கம், நன்கு கட்டுப்படுத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை, நிலையான அன்னியச் செலாவணிப் பரிவர்த்தனை வீதம் ஆகியவற்றை அடைந்துள்ளது.
India has embarked on such engagements over the last four years and this visit is a part of that well thought out outreach.
கடந்த நான்காண்டுகளாக இந்தியா இத்தகைய பயண நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், தமது இந்தப் பயணம் நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதி என்றும் கூறினார்.
Observing that agriculture is the backbone of our economy, The Vice President said unless this sector performs well consistently, the trajectory of the countrys progress will not be smooth.
நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் திகழ்கிறது என்று கூறிய குடியரசுத் துணைத்தலைவர், இந்தத் துறை தொடர்ந்து சிறந்து விளங்காவிட்டால், நாட்டில் பொருளாதார முன்னேற்றம் சுமூகமாக இருக்காது என்று கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading