The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
And then let's add another 28 plus another 28 Well this is in eighths right over here so 28 is going to be two of these
2முழு பாகத்துடன் இப்பொழுது 28 ஐ சேர்க்க வேண்டும் இதிலும் 8 பகுதிகள் உள்ளது இந்த இரண்டு கட்டங்கள் 28
3 to the third power is 27 And of course we're trying to figure out what should 3 to the zeroth power be Well think about it
3 அடுக்கு 3 என்பது 27 ஆகும் பிறகு நாம் 3 அடுக்கு 0 என்றால் என்ன என்று சிந்தித்து கொண்டிருக்கிறோம் இதை பற்றி சிந்திக்கலாம் ஒவ்வொரு முறை அடுக்கை குறைக்கும் பொழுதும் ஒவ்வொரு முறை அடுக்கில் இருந்து 1 ஐ குறைக்கும் பொழுதும் இது 3 ஆல் வகுப்பதாகும்
Well what is X plus 2x Well that's like saying I have one apple and now I have two apples So here I have one X and now I have two more Xs that I'm adding together
2 என்றால் என்ன இது ஒரு ஆப்பிள் 2 ஆப்பிள்கள் என்று சொல்வதற்குச் சமம் இது ஒரு மேலும் 2 கள் 2 இவற்றைக் கூட்டுகிறேன் அதாவது 3 சமன்பாடு இப்போது 3 3 7 5
That's a 3 minus 3 The lefthand side the 3s cancel out that's why we subtract it in the first place And you have 10x equals and then minus 5 minus 3 well that equals minus 8
இடப்பக்கத்தில் 3 3 இடப்பக்கம் 3ம் 3ம் அடிபட்டுப்போகும் இதற்காகவே 3ஐ கழிக்கிறோம் இப்போது இடப்பக்கத்தில் 10 உள்ளது வலப்பக்கத்தில் 5ம் 3ம் சேர்ந்து அதாவது 8 உள்ளது இப்போது இருபக்கத்தையும் 110ஆல் பெருக்கவும்
Laughter And she said Well I think it's too late And I said Let me ask you something
சிரிப்பு அவள் சொன்னாள் நன்று காலம் கடந்து விட்டது என்று நினைக்கிறேன் நான் சொன்னேன் நான் உன்னை ஒன்று கேட்க விடு அவள் சொன்னாள் சரி நான் சொன்னேன் உனக்கு நாம் கல்லூரியில் இருந்தது நினைவிருக்கிறதா மிகவும் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இருந்தது அவள் சொன்னாள் ஆம் நான் சொன்னேன் ஞாபகமிருக்கிறதா நாம் மிகவும் மோசமான செய்திகளை நம் முன்னாள் ஆண் நண்பர்களின் பதிலளிக்கும் இயந்திரத்தில் விடுவோமே பிறகு நாம் அவனுடைய படுக்கையறைக்குள் நுழைந்து அந்த ஒலிநாடாவை அழித்துவிடுவோமே
Well 1 liter is 100 centiliters Centiliter is 1100 of a liter Notice this and this are the inverse statements
1 லிட்டர் என்பது 100 செண்டி லிட்டர் ஆகும் 1 செண்டி லிட்டர் என்பது 1100 லிட்டர் ஆகும் இவ்விரண்டு கூற்றுகளும் ஒரே பொருளை தான் தருகிறது
Well that's the same thing as 125P So that's the same thing as this right over here So it's 125P
1 கூட்டல் 025 நல்லது 125 என்பதும் ஒன்றுதான் இரண்டும் ஒன்றே ஆகையால் 125 என்பதும் சரியே மற்ற மூன்றும் எந்த வகைகளுக்கும் பொருத்தமாக இல்லை ஆகையால்இவற்றை உபயோகப்படுத்தாத பகுதியில் போட்டு வைக்கிறேன் இவை எல்லாவற்றையும்வகைப்படுத்தும்படி நம்மைக் கேட்கிறார்கள் ஆகையால் தேவையில்லாத இவைகளை உபயோகப்படுத்தாத காலத்தில் போடுகிறேன்திரையிலிருந்து மறைவதை உணர்கிறேன் இதையும் அந்தக் காலத்தில் சேர்க்கிறேன் இதையும் அந்தக் காலத்தில் சேர்க்கிறேன் இப்பொழுது நம் விடையை சரிபார்ப்போம் விடை சரியே
Well we have three of the eighteenths left over so you have that right there
மீதம் 3 பாகங்கள் உள்ளது
Well 1 gram is equal to 10 decigrams And the reason why this makes sense is if we have a decigram in the numerator here we want a decigram in the denominator here
1 கிராம் என்பது 10 டெசிகிராம் இது சரி ஏனெனில் பகுதியில் டெசிகிராம் இருக்கிறது இங்கு தொகுதியில் இருக்கிறது அவை நீங்கி விடும்
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…