Advertisement - Remove

அருகே - Example Sentences

Popularity:
Difficulty:
arukē  aruke
அவர் நெருப்பின் அருகே வந்த போது மூஸாவே என்று அழைக்கப் பட்டார்
When he approached it a voice called out
அல்லது ஒருவேளை நான் அவனுக்கு அருகே எழுந்து விடுவேன் அவரை வெட்ட மற்றும் அவரது இரத்த அனுமதிக்க என் மேல் சுத்தம்
Or maybe I'll just get up close to him slice him and let his blood wash all over me
தில்லியில் செங்கோட்டை அருகே உள்ள மாதவ் தாஸ் பூங்காவில் இன்று நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
Prime Minister Shri Narendra Modi attended Dussehra Celebrations at Madhav Das Park near Red Fort in Delhi, today.
புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச் சின்னம், சுதந்திரத்திற்கு பிறகு நாட்டைக் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த நமது வீரர்களுக்கு செலுத்தும் தகுந்த மரியாதையாக இருக்கும்.
The National War Memorial, near India Gate in New Delhi, is a fitting tribute to our soldiers who laid down their lives defending the nation, post-independence.
ஈட்டுமன்னூரில், புனித மகாதேவா கோயில் அருகே இந்நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுவது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.
I am delighted to lay the foundation stone of the second campus of the institute at Ettumanoor near the holy Mahadeva Temple.
Advertisement - Remove
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தமிழ்நாட்டில் குளச்சலுக்கு அருகே இனையம் என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை உருவாக்க, ‘கொள்கையளவிலான’ தனது ஒப்புதலை வழங்கியது.
The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ‘in-principle’ approval for setting up a Major port at Enayam near Colachel in Tamil Nadu.
திருவனந்தபுரம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான புந்துரா-வுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார்.
He also visited Punthura village near Thiruvananthapuram, which is one of the villages that faced the impact of the cyclone.
ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் அருகே உள்ள மங்களகிரி, மேற்குவங்கத்தின் கல்யாணி, மகாராஷ்டிராவின் நாக்பூர் ஆகிய இடங்களில் ரூ.4,949 கோடி ரூபாய் செலவில் புதிய எய்ம்ஸ்-களை அமைக்க மத்திய அமைச்சரவை அக்டோபர் 7, 2015-ல் ஒப்புதல் அளித்தது.
Cabinet had approved establishment of new AIIMS at Mangalagiri near Guntur in Andhra Pradesh, Kalyani in West Bengal and Nagpur in Maharashtra at a cost of Rs. 4949 Crore on 07.10.2015.
எடுத்துக்காட்டாக, மேல்கோட்டையின் அருகே தொண்டனூரில் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு செயற்கை ஏரி உண்டாக்கப்பட்டுள்ளது.
For instance, he got an artificial lake made, spread over 200 acres in Thondanur near Melkot.
காபுல் அருகே நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The Prime Minister, Shri Narendra Modi has condemned and expressed anguish over the terrorist attack near Kabul.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading